மேலும் இலங்கைச் செய்திகள்... மேலும் இந்தியச் செய்திகள்...
 • தமிழ் தேசியத்தின் மீதான கிறிஸ்தவ சகோதரர்களின் பலத்தை சிதைக்க முயற்சி: சிறீதரன் எம்.பி அறிக்கை

  24. 04. 2014, வியாழக்கிழமை தமிழீழ நேரம் 13:09

  தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையோடு நெருங்கியிருந்து நீதிக்காக குரல் கொடுத்துவரும் கிறிஸ்தவ மதப் பெரியார்கள் மீது அவதூறு பூசும் வகையில் அண்மைக் காலமாக விசமிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் சம்பவங்கள் தொடர்பில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

 • யேர்மனியில் நடைபெற்ற அன்னை பூபதியின் நினைவு நாள்

  24. 04. 2014, வியாழக்கிழமை தமிழீழ நேரம் 12:42

  பூபதி அம்மாவின் தற்கொடை தமிழர்களின் விடுதலைப் போருக்கு பலம் சேர்த்தது. குடும்பப் பாசம், குடும்பப் பற்று என்பதற்கப்பால் இனப்பற்று, மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்பவற்றுடன் தேசியத் தலைவர் மீதுபற்று, என்பவையும் இணைந்ததாக இந்தியப் படையினருக்கு தமிழ் மக்கள் சார்பான பாடத்தைப் புகட்டியிருந்தது.…

 • சிறிலங்காவின் அரச பயங்கரவாதம்: 6000 போர்க்குற்றவாளிகளின் விபரங்கள் வெளியானது

  16. 04. 2014, புதன்கிழமை தமிழீழ நேரம் 19:55

  தமிழர்களால் முன்னெடுத்து வரப்படுகின்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத முத்திரை குத்தி, பன்னாட்டுச் சமூகத்தின் முன் ஒட்டுமொத்த தமிழர்களையும் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் நோக்கில் அண்மையில் சிறிலங்காவின் பேரினவாத அரசு, தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடிவரும் பல தமிழ் அமைப்புக்களைத் தீவிரவாத…

 • சிங்கள அரசின் தடைப் பட்டியலுக்கு எதிரான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்முனைப்புக்கள்!

  15. 04. 2014, செவ்வாய்க்கிழமை தமிழீழ நேரம் 20:29

  “தடை” என்பதனை நியாயத்துக்குப் புறம்பானதென நிறுவவும் சனநாயக இராசதந்திர வழிகளில், எம்மினத்தின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதென, அமைச்சரவை தீர்மானித்துள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.…

 • இந்தோனேசியா சிறையிலிருந்து விடுதலை கோரி 9 ஈழத்தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!

  15. 04. 2014, செவ்வாய்க்கிழமை தமிழீழ நேரம் 17:06

  கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி இந்தோனேசியா சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 9 ஈழத்தமிழ் உறவுகள், தம்மை விடுவித்து குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து வரும் திங்கள் முதல்  சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக…

மேலும் புலத்தமிழர் செய்திகள்... மேலும் கட்டுரைகள்... மேலும் உலகச் செய்திகள்... மேலும் உலக புதினங்கள்...
மேலும் விழுதுகள்... மேலும் புகைப்படங்கள்...
Copyright © 2004 - 2014 நெருடல். All rights reserved.