• பசிலுக்கு பிணை மறுப்பு

  27. 05. 2015 | புதன்கிழமை | தமிழீழ நேரம் 14:51
  முன்னாள அமைச்சர் பசில் ராஜபக்வை பிணையில் விடுவிக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை நிராகரித்த கடுவலை நீதவான் நீதிமன்ற நீதவான் தம்மிக்க ஹேமபால, அவரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
 • இறுதி யுத்தத்தின் போது யுத்தக்குற்றங்கள்! பொன்சேகா

  27. 05. 2015 | புதன்கிழமை | தமிழீழ நேரம் 14:34
  இறுதி யுத்தம் இடம்பெற்ற போது யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஒப்பு கொண்டுள்ளார்.த கார்டியன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
 • அமெரிக்க விமானி இலங்கை தலைநகரில் சடலமாக மீட்ப்பு….

  27. 05. 2015 | புதன்கிழமை | தமிழீழ நேரம் 14:31
  கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில், அமெரிக்க விமானப்படை விமானி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
 • மதிதயனின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

  27. 05. 2015 | புதன்கிழமை | தமிழீழ நேரம் 14:18
  சமூக சேவை உத்தியோகஸ்த்தர் சச்சிதானந்தம் மதிதயன் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 • கிளிநொச்சியில் நடந்த கொடூரம்! 7 வயதுச் சிறுமி மீது கூட்டு பாலியல் வன்முறை

  27. 05. 2015 | புதன்கிழமை | தமிழீழ நேரம் 14:10
  கிளிநெொச்சியில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) காலை கிளிநொச்சியின் பரந்தனில் சிவபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 • கிழக்கில்துப்பாக்கிச் சூடு !- அச்சத்தில் மக்கள்!

  27. 05. 2015 | புதன்கிழமை | தமிழீழ நேரம் 2:12
  நீண்ட காலத்துக்கு பின்னர் இன்று காலை மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் சமூகசேவை உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
 • சுவிஸ் குமார் சுவிஸ் பிரஜை இல்லை! சுவிஸ் அரசு!!

  25. 05. 2015 | திங்கட்கிழமை | தமிழீழ நேரம் 20:33
  புங்குடுதீவு மாணவி படுகொலை சம்பவத்தினில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சிவகுமார் தமது நாட்டு பிரஜை இல்லையென கொழும்பிலுள்ள சுவிஸ் தூதவராலயம் அறிவித்துள்ளது.
 • விரைவில் புதிய தேசிய பாதுகாப்புத் திட்டம்! – ஜனாதிபதி மைத்திரி

  25. 05. 2015 | திங்கட்கிழமை | தமிழீழ நேரம் 20:30
  முப்படைத் தளபதி என்ற வகையில் நாட்டின் இராணுவச் சிப்பாய்கள் தொடர்பில் மிகவும் நம்பிக்கையுடன் செயற்பட்டு வருகின்றேன். நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு தேசிய பாதுகாப்புக் குறித்து புதிய பாதுபாப்புத் திட்டத்தை வகுக்க பாதுகாப்புத் தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 • வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழத்தின் வவுனியா வளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

  25. 05. 2015 | திங்கட்கிழமை | தமிழீழ நேரம் 20:26
  புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து யாழ் பல்கலைக்கழத்தின் வவுனியா வளாக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 • மலேசிய காடுகளில் மனித புதைகுழிகள்! அதிர்ச்சி

  25. 05. 2015 | திங்கட்கிழமை | தமிழீழ நேரம் 20:22
  வேலையின்மை மற்றும் வறுமை காரணமாக ரொஹிங்கியா மற்றும் வங்கதேசத்தை மக்கள் பலர் மலேசியா தாய்லாந்து உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்கின்றனர். இந்நிலையில் தாய்லாந்தை ஒட்டியுள்ள மலேசிய காடுகளில் ரொஹிங்கியா மற்றும் வங்கதேச மக்களின் 30 கடத்தல் முகாம் மற்றும் புதைகுழிகளை மலேசிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இலங்கைச் செய்திகள்... மேலும் இந்தியச் செய்திகள்...
மேலும் புலத்தமிழர் செய்திகள்...
 • ஃபேஸ்புக் – இதழியலின் அடுத்தகட்ட வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா

  25. 05. 2015 | திங்கட்கிழமை | தமிழீழ நேரம் 20:15
  ஃபேஸ்புக் – இதழியலின் அடுத்தகட்ட வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா என்ற திகைப்பில் இருக்கிறார்கள் உலகளாவிய இதழியலாளர்கள். கடந்த வாரம் பிரபலமான 9 ஊடகங்கள் தங்கள் செய்திகளையும் கட்டுரைகளையும் நேரடியாகவே ஃபேஸ்புக்கில் வெளியிட ஆரம்பித்திருக்கின்றன.
 • Delta Force – டெல்டா படைப்பிரிவின் ISIS மீதான திடீர் தாக்குதல்

  23. 05. 2015 | சனிக்கிழமை | தமிழீழ நேரம் 15:50
  இவ்வாரம் Delta Force  இனால் உலகில் காணப்படும் பணக்கார தீவிரவாத அ மைப்பு என சித்தரிக்கப்படும் மிகவும் கொடூரமாண இயக்கமான ISIS  அமைப்பின் மீது மேற்கொகண்ட அதிரடி தாக்குதல் மிதான ஒரு கண்ணோட்டம்
 • தமிழரை வெற்றி கொள்ளுதல் சிங்களத் தலைமைகளின் தீராத அவா!

  17. 05. 2015 | ஞாயிற்றுக்கிழமை | தமிழீழ நேரம் 23:51
  போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையிலும் கூட, தமிழரை வெற்றி கொள்ளுதல் பற்றிய மனோ பாவத்தில் இருந்து இன்னமும் தென்னிலங்கைச் சிங்களச் சமூகம் விடுபடவில்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னரும் கூட இந்த நிலை மாறவில்லை என்பதை அண்மைய சில நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
 • அறப்போராட்டத்திலும் ,ஆயுதப் போராட்டத்திலும் தடம்பதித்த, தமிழீழ முழக்கம் கோவிந்தசாமி ஐயா!

  12. 05. 2015 | செவ்வாய்க்கிழமை | தமிழீழ நேரம் 15:12
  தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி தங்களையே தமிழீழ தாய் மண்ணுக்கு உரமாக்கிய ஆயிரமாயிரம் போராளிகளில் கோவிந்தசாமி ஐயாவும் ஒருவராகின்றார்.இரண்டு வழி போராட்டப் பாதையிலும் தடம் பதித்தவர் என்றவகையில் நாம் அறிந்த முதல் மனிதராகவே கோவிந்தசாமி ஐயாவை வரலாற்றில் பதிவு செய்கின்றோம்.
 • உறுதிமிக்க விடுதலைப் போராட்டத்தில், உணர்வுமிக்க ஊடகவியலாளர் கப்டன் நித்தி (செல்லப்பா)

  11. 05. 2015 | திங்கட்கிழமை | தமிழீழ நேரம் 15:46
  தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களில் பெரும்பாலனோர் தாம் இருந்த நிலையிலிருந்து தமது பங்களிப்பைச் செலுத்திய காலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்ட காலமாகும். இதில் சிலர் தங்களுடைய அர்பணிப்போடமைந்த முழுமையான பணியைச்செய்திருக்கின்றார்கள். இந்த வகையில் பார்க்கின்றபோது மட்டக்களப்பில் 1980 களில் பிரபல்யமான பத்திரிகையாளர்களில் ஒருவரான நித்தியானந்தன் அவர்களையும் முதன்மையாகக் குறிப்பிடமுடியும்.
மேலும் கட்டுரைகள்...
 • ஃபேஸ்புக் – இதழியலின் அடுத்தகட்ட வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா

  25. 05. 2015 | திங்கட்கிழமை | தமிழீழ நேரம் 20:15
  ஃபேஸ்புக் – இதழியலின் அடுத்தகட்ட வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா என்ற திகைப்பில் இருக்கிறார்கள் உலகளாவிய இதழியலாளர்கள். கடந்த வாரம் பிரபலமான 9 ஊடகங்கள் தங்கள் செய்திகளையும் கட்டுரைகளையும் நேரடியாகவே ஃபேஸ்புக்கில் வெளியிட ஆரம்பித்திருக்கின்றன.
 • இறப்புக்கு பின்னர் என்னை மறுமணம் செய்துகொள்

  22. 05. 2015 | வெள்ளிக்கிழமை | தமிழீழ நேரம் 19:09
  அமெரிக்கப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அல் காய்தா தீவிரவாதி ஒசாமா பின் லேடன், தன் மனைவிக்குக் கூறிய கடைசி ஆசை குறித்த வீடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.அல் காய்தா பயங்கரவாதி கொல்லப்பட்டபோது, அவர் இருப்பிடத்திலிரிந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் சிலவற்றை அமெரிக்கா அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
 • 300 கிலோ எடையுடன் கரடி அளவு இருக்கும் வேற்று கிரகவாசிகள் நிபுணர்கள் தகவல்

  20. 05. 2015 | புதன்கிழமை | தமிழீழ நேரம் 15:21
  வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேர்ள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் எனறே பதிலளித்து உள்ளனர்.
 • பொஸ்ரன் மரதன் வெடிகுண்டு குற்றவாளிக்கு விஷ ஊசி மரண தண்டனை

  16. 05. 2015 | சனிக்கிழமை | தமிழீழ நேரம் 23:38
  யு.எஸ்.-2013-ல் பொஸ்ரன் நெடுந்தூர ஓட்டப்போட்டியில் வெடிகுண்டு தாக்குதல் நடாத்தியதால் மூவர் கொல்லப்பட்டதுடன் 264-பேர்கள் வரை காயமடைந்தனர்.
 • லண்டனில் ஒரே குடும்பத்தவர்கள் மர்ம மரணம்

  15. 05. 2015 | வெள்ளிக்கிழமை | தமிழீழ நேரம் 3:55
  லண்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து அறியவருவதாவது:
மேலும் உலகச் செய்திகள்... மேலும் உலக புதினங்கள்...
மேலும் விழுதுகள்... மேலும் புகைப்படங்கள்...
Copyright © 2004 - 2015 நெருடல். All rights reserved.