மேலும் இலங்கைச் செய்திகள்... மேலும் இந்தியச் செய்திகள்...
 • ஐ.நாவுக்குள் பின்வாசல் வழியாக நுழைந்தாரா மகிந்த ராஜபக்ச?

  27. 09. 2014 | சனிக்கிழமை | தமிழீழ நேரம் 19:36
    வட அமெரிக்கத் தமிழர்களின் எதிர்ப்பு கவனயீர்ப்பு ஒன்றுகூடல் காரணமாக, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐ.நாவின் பின் வாசல் வழியாக உள் நுழைந்தததாக தமிழக தொலைக்காட்சி செய்தியொன்றினை வெளியிட்டுள்ளது.
 • கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம்…..

  26. 09. 2014 | வெள்ளிக்கிழமை | தமிழீழ நேரம் 9:37
  தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர்
 • மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!

  26. 09. 2014 | வெள்ளிக்கிழமை | தமிழீழ நேரம் 9:25
  இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். நல்லூர் முன்றலில் 15.09.1987 இருந்து 26.09.1987 வரை பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி ஈகைச்சாவைத் (வீரச்சாவு) தழுவிக்கொண்ட யாழ். மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 27ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 • மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் 22 ஆம் ஆண்டு நினைவு

  25. 09. 2014 | வியாழக்கிழமை | தமிழீழ நேரம் 9:59
    “4.30 மணிக்கு சுபன் எழும். அதுக்கு முன்னமே, சனம் வந்து அவனைப் பார்க்க நிற்கும். எழும்பினதிலிருந்து வந்தவங்களை சுபன் சந்தித்துக் கதைக்கும். சண்டைக்குப் போட்டுவந்து கலைச்சு இருக்கும்; அப்பாவும் யாரும் சந்திக்க வந்தா சந்திச்சு கதைக்கும்.
 • ஐ.நா முன்றலில் உணர்வெழுச்சியுடன் தொடங்கியது பொங்குதமிழ் (காணொளி)

  24. 09. 2014 | புதன்கிழமை | தமிழீழ நேரம் 13:34
    ஐ.நா பொதுச்சபையின் வருடாந்த கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபச்ச உரையாற்றுவதற்கு சிலமணி நேரம் உள்ள நிலையில், வட அமெரிக்கத் தமிழர்கள் பொங்குதமிழ் எழுச்சியோடு ஐ.நா முன் அணிதிரளத் தொடங்கிவிட்டனர்.
மேலும் புலத்தமிழர் செய்திகள்...
 • தியாகத்தின் பிள்ளை திலீபன்

  24. 09. 2014 | புதன்கிழமை | தமிழீழ நேரம் 1:50
    "என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கிறது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் புரட்சிக்கு தயார்ப் படுத்தப்பட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகின்றேன். நான் வாழுகின்ற மண்ணில் - இந்தத் தமிழீழ மண்ணில் வாழ்கின்ற அனைவரும் இந்தப் புரட்சிக்கு தயாராக வேண்டும்.
 • தோல்வியிலிருந்து கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்

  23. 09. 2014 | செவ்வாய்க்கிழமை | தமிழீழ நேரம் 19:18
  உலகத்தில் உள்ள வெற்றிகள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் தோல்வியில் இருந்து தான் தோன்றியிருக்கும். நம்மில் பலரும் ஒப்புக்கொள்ளும் விடயம் இது. தோற்றுப் போனவர்கள் அனைவருமே தங்கள் தோல்வியை இந்த கண்ணோட்டத்தோடு தான் பார்க்கின்றனர். அப்போது தான் வெற்றிகளை அவர்களால் அடைய முடியும்.
 • தமிழையும், தமிழ் மக்களையும் நேசித்த உணர்வாளன் நாசா

  05. 09. 2014 | வெள்ளிக்கிழமை | தமிழீழ நேரம் 23:06
  தமிழுக்காக, தமிழருக்காக உணர்வோடு வாழ்ந்து இறுதிவரை இயன்றளவு தாய் மண்ணில் வாழ்கின்ற மக்களுக்கு உதவிகள் புரிந்த உத்தமரை நாம் இன்று இழந்து நிற்கின்றோம்.கனடாவில் வாழ்ந்தபோதும், கறைபடியாத இதயத்தோடு கடமை என்ற நிலையில் வாழ்ந்து முடிந்த உறுதியுடைய உணர்வாளர் நாகராசா (நாசா) அவர்களின் தாய்மண் வாழ்வு மிகவும் கண்ணியமானது என்பதனை நாம் அறிவோம்.
 • யாரை ஆதரிக்கும் கூட்டமைப்பு?

  02. 08. 2014 | சனிக்கிழமை | தமிழீழ நேரம் 2:37
  அடுத்த வருட தொடக்கத்தில் ஜனாதிபதித் தேர்தலை அரசாங்கம் நடத்தலாமென்ற எதிர்பார்ப்பும் ஊகங்களும் அதிகரித்துள்ள நிலையில், இந்தத் தேர்தலில் தமிழர் தரப்பின் வியூகங்கள் குறித்த வாதப்பிரதிவாதங்களும் ஆரம்பமாகிவிட்டன.
 • புலனாய்வின் தந்தை மாதவன் மாஸ்ரர் 56வது பிறந்தநாள் நினைவுகளோடு…..!

  31. 07. 2014 | வியாழக்கிழமை | தமிழீழ நேரம் 14:21
  இயற்பெயர் - ரகுநாதன் தந்தை - பத்மநாதன் பிறந்த ஊர் - அளவெட்டி பி.திகதி - 24.07.1958 அளவெட்டிக் கிராமம் தந்த சொத்து ரகுநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட மாதவன் மாஸ்ரர். காலம் பல கல்விச்சாதனையாளர்களை களம் அனுப்பியது வரலாறு. அத்தகைய பலரைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாறு தன்னோடு அழைத்துச் சென்று நடந்திருக்கிறது.
மேலும் கட்டுரைகள்... மேலும் உலகச் செய்திகள்...
 • முன் பதிவில் சாதனை படைத்தது Blackberry Passport

  27. 09. 2014 | சனிக்கிழமை | தமிழீழ நேரம் 19:31
   Blackberry நிறுவனம் Blackberry Passport எனும் புதிய வடிவமைப்புடைய ஸ்மார்ட் கைப்பேசியினை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.
 • சாம்சங் கேலக்ஸி போன் வெடித்து சிதறியது

  30. 07. 2014 | புதன்கிழமை | தமிழீழ நேரம் 15:52
  அமெரிக்காவில் உள்ள 13 வயது சிறுமி பயன்படுத்தி வந்த Samsung Galaxy S4 திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த சிறுமிக்கு எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்துள்ளார்.
 • மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பாயும் அதிவேக கார்

  19. 06. 2014 | வியாழக்கிழமை | தமிழீழ நேரம் 4:05
  இரண்டு நிமிடங்களில் 12 மைல் தூரத்தை கடந்த 'சூப்பர் சோனிக்' கார் ஒன்றினை இங்கிலாந்து நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.
 • முதன்முறையாக மனித உணர்ச்சிகளை அறிந்துகொள்ளும் புதிய ரோபோ அறிமுகம்

  08. 06. 2014 | ஞாயிற்றுக்கிழமை | தமிழீழ நேரம் 1:28
  உலகில் உள்ள மிகப்பெரிய ரோபோ சந்தைகளில் ஜப்பானும் ஒன்றாகும். கடந்த வருட கணக்கீட்டின்படி இந்நாட்டின் மொத்த வணிக சந்தை மதிப்பீடு 860 பில்லியன் யென்னாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறப்பு வீதம் குறைந்தும், வயதனவர்களின் தொகை அதிகரித்தும் காணப்படும் காலகட்டத்தில் ரோபோக்களின் தேவை இன்னமும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது.
 • 560 ஒளியாண்டுகள் தூரத்தில் ராட்சத பூமி

  04. 06. 2014 | புதன்கிழமை | தமிழீழ நேரம் 4:18
  'மெகா எர்த்' என்று சொல்லக்கூடிய ராட்சத பூமி ரக கோளங்கள் பேரண்டத்தில் காணப்படுவதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.நமது பூமியைப் போலவே அழுத்தமான மேற்பரப்பை இந்த கோளங்கள் கொண்டிருந்தாலும், பூமியை விட பல மடங்கு பெரிதானவை இவை என்று அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் உலக புதினங்கள்...
மேலும் விழுதுகள்... மேலும் புகைப்படங்கள்...
Copyright © 2004 - 2014 நெருடல். All rights reserved.