கட்டுரைகள்

பக்கம் 1, மொத்தம் 107 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

20. 05. 2012: குடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்- அபிஷேகா

விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும், இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி பால்ராஜ் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுதினம் இன்று.

13. 05. 2012: நாடாளுமன்றத் தெரிவுக்குழு! தமிழரின் அரசியல் அபிலாஷைகளுக்கான சவப்பெட்டியா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்னொரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் இழுத்துவிட அரசாங்கத் தரப்பு முனைப்புக்காட்டி வருகிறது. ஏற்கனவே பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து ஒரு வருடத்தை விரயமாக்கி அரசாங்கத் தரப்பு கைகழுவி விட்டது.

05. 05. 2012: தொடரும் அவலங்கள்

இலங்கையில் பல இழப்புக்களையும் பேரழிவுகளையும் சந்தித்த ஈழத்தமிழர்கள் எஞ்சியுள்ள உயிரை மட்டும் கொண்டு வாய்ப்பு கிடைக்கும் நாடுகளுக்கு அகதிகளாக செல்லுகின்றனர்

05. 05. 2012: விழித்துக்கொண்ட கலைஞரின் தமிழீழ முழக்கம்:- தமிழீழத்திலிருந்து விஸ்ணு-

ஐ.நா சபையின் தலைமையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலும், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள்….மத்தியிலும் தனித்தமிழ் ஈழத்துக்கான ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கருத்து வெளியிட்டிருந்தார்.

21. 04. 2012: எங்க பிள்ளைங்க இருக்காங்களா..செத்தாங்களா? இந்தியக் குழுவிடம் ஈழக் குரல்!

ஈழத் தமிழர் நிலையை அறிய இந்தியா அனுப்பிய இரண்டாவது எம்.பி-க்கள் குழு இப்போது இலங்கையில் இருக்கிறது. பொதுவாக எந்தக் குழுவும் போய்விட்டு வந்த பின்னர்தான் சர்ச்சையும் விவாதங்களும் வரும். ஆனால், இந்தக் குழுவை அமைத்தது முதலே சர்ச்சைகள்தான்.

19. 04. 2012: தமிழீழத்தின் வீரத்தாய் அன்னை பூபதி

சித்திரை 19 ம் நாள், அன்னை பூபதி நினைவு நாள். இந்நாளில் அன்னை பூபதி அவர்களுக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்வோம்.

17. 04. 2012: சிங்கள ஆட்சியாளர்களை திருப்திப்படுத்தச் செல்லும் இந்தியக் குழு

சிறிலங்காவிற்கு எதிராக ஜெனீவாவில் வாக்களித்துவிட்டு மறுநாளே சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவிற்கு கடிதம் ஒன்றை அவசரம் அவசரமாக எழுதினார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்க். உள்நாட்டில் நிலவிய அரசியல் காரணங்களுக்காகத்தான் இவ்வாறான ஒரு முடிவை எடுக்கத் தூண்டியது என்கிற பாணியில் கடிதம் எழுதினார் சிங்க்.இதிலிருந்து மறைமுகமாக இந்தியா சிறிலங்காவிற்கு உதவி வருகிறது 

16. 04. 2012: ஒரு நாடு இன்னொரு நாட்டில் ஒரு கலாசார நிலையத்தை நிறுவுகிறது என்றால் அது புலனாய்வு நோக்கம் கொண்டது என்பது எழுதப்படாத விதியாகும்.

இலங்கையின் வரலாற்றில் ஏறக்குறைய 25 வருடங்கள் இனப்பிரச்சினை தொடர்பான விவகாரங்களைத் தீர்மானிக்கும் வலிமைக்கு சத்தியாக விடுதலைப்புலிகள் விளங்கி வந்தனர்.

12. 04. 2012: அதிகரித்துவரும் தற்கொலைகளும் அவை ஏற்படுத்தும் தாக்கங்களும் – ஒரு உளவியல் பார்வை

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தமிழர் பிரதேசங்களில் தற்கொலைகளின் எண்ணிக்கையானது என்றுமில்லாதவாறு அதிகரித்து இருப்பதானது தமிழ்ச் சமூகத்தின்மீது விழுந்திருக்கும் அடுத்த பேரிடியாகும்.

08. 04. 2012: ஜெனிவா தீர்மானத்தை திசைதிருப்பும் நோக்கில் மீண்டும் விடுதலைப்புலிகள் பரப்புரை!

ஆயுத வழிமுறையூடான தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தினை நினைவூட்டும் வகையில், மீண்டும் இந்தியாவில் போராளிகளுக்குப் பயிற்சியளிக்கப்படுவதாக இப்போது ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தத் தகவல்களுக்கு அமைய இராணுவத்தின் தேடுதல்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பக்கம் 1, மொத்தம் 107 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.