கட்டுரைகள்

பக்கம் 10, மொத்தம் 129 பக்கங்கள்« முதல்பக்கம்...89101112...203040...இறுதிப்பக்கம் »

14. 10. 2013: கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் திடுக்கிடும் உண்மைச்சம்பவம் ஒலிப்பதிவு ஆதாரத்துடன். (பகுதி-5)

கீதாஞ்சலியின் உளவு வேலையையும் விபச்சாரத்தையும் பார்க்கும் போது ஜேர்மன் நாட்டுக்காக உளவுவேலை செய்தமட்டஹரி (matahari) என்ற பிரபல்யமான பெண் உளவாளி ஒரு வரின் வரலாறே நினைவுக்கு வருகிறது.

24. 09. 2013: கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் திடுக்கிடும் உண்மைச்சம்பவம் ஒலிப்பதிவு ஆதாரத்துடன். (பகுதி-4)

கீதாஞ்சலி சொன்ன விடயங்கள் அனைத்தும் பொய் என்று தெரிந்தும் செல்வியை எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததால்

21. 09. 2013: கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் திடுக்கிடும் உண்மைச்சம்பவம் ஒலிப்பதிவு ஆதாரத்துடன்.(பகுதி-3)

இதுதொடர்பாக நான் என்னவென்று கேட்கவே அந்த சுவாரிசியமான சம்பவத்தினை நகுலேஸ்வரன் சொன்னார்

19. 09. 2013: கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் திடுக்கிடும் உண்மைச்சம்பவம் ஒலிப்பதிவு ஆதாரத்துடன்.(பகுதி -2)

எனது மேலிடத்தில் இருந்து சமதானக்காலமாக இருப்பதால் உடனடியாக அந்த விடயத்தை கைவிடுமாறு உத்தரவு வந்தது.நான் கீதாஞ்சலியுடன் தொடர்பு கொண்டு விடையத்தைத்தெரியப்படுத்தி விட்டு திரும்பிவிட்டேன்.

19. 09. 2013: கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் திடுக்கிடும் உண்மைச்சம்பவம் ஒலிப்பதிவு ஆதாரத்துடன்!

கீதாஞ்சலியின் தொலைபேசி உரையாடல்  ஒலிப்பதிவு விபரங்களுடன் இவர் பற்றிய தொடரினை விரிவாகத்தரவுள்ளோம்

02. 09. 2013: கோத்தபாய ராஜபக்சவின் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படுமென்று நவநீதம்பிள்ளை சொல்வாரா?.

மே 2009 , இனப்படுகொலை முடிந்த கையோடு, இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் என்ன சொன்னார்?. சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணை ஒன்று தேவை என்றரா? இல்லவேயில்லை

19. 08. 2013: ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள்?

தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது.

16. 08. 2013: இந்தியா – சிறிலங்கா – 13வது திருத்தச் சட்டம் – மற்றும் முரண்பாடுகள்

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். சிறிலங்காத் தமிழ் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த ஒரு பொறிமுறையாக 13வது திருத்தச் சட்டம் உள்ளதாக இந்தியா கருதுகிறது. 

23. 07. 2013: நினைவழியாத்தடங்கள் – 03

1998 ம் ஆண்டு, ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை மூலம் வன்னிப்பெருநிலப்பரப்பைத் துண்டாடத் தீவிரமாகப் போர் தொடுத்துக் கொண்டிருந்தது சிங்களப்படை. மாங்குளச் சந்தியைக் கைப்பற்றுவதற்காகப் பல பகுதிகளால் புதிய போர் முனைகளைத் திறந்து முன்னேற முயற்சித்தது. மறுபுறம், புலியணியும் புதிய முனைகளில் முன்னேறிய இராணுவத்தின் மீது உக்கிரமான மறிப்புத் தாக்குதலை முன்னெடுத்தது.

23. 07. 2013: முகாம்­க­ளுக்குள் முடக்­கப்­ப­டுமா இரா­ணுவம்?

வடக்கு மாகாண சபைத் தேர்­தலின் போது, இரா­ணு­வத்­தி­ன­ரையும், இரா­ணுவப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ரையும் முகாம்­க­ளுக்குள் முடக்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்­கையை எழுப்­பி­யுள்­ளது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு.கடந்­த­வாரம், தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரி­ய­வுடன் நடத்­திய சந்­திப்பின் போதே, தமிழ்த் தேசி யக் கூட்­ட­மைப்பு இந்தக் கோரிக்­கையை விடுத்­துள்­ளது. 
பக்கம் 10, மொத்தம் 129 பக்கங்கள்« முதல்பக்கம்...89101112...203040...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.