கட்டுரைகள்

பக்கம் 2, மொத்தம் 107 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

04. 04. 2012: சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் – தளபதி பிரிகேடியர் தீபன்

தளபதி தீபன், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல வெற்றிக்களங்களின் நாயகனாக, தாக்குதல் ஒருங்கிணைப்பாளனாக, எதிரிக்குச் சவாலாக விளங்கிய தளபதி. அந்த வீரத்தளபதியை எதிரியின் கோழைத்தனமான, வஞ்சகத் தாக்குதலில் இழந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. 

31. 03. 2012: தமிழ்த் தேசியப்பற்றோடு வாழ்ந்த, மகத்தான மனிதர் வணசிங்கா ஐயா, – இன்று அவரின் நினைவு நாள்,தலை சாய்த்து, வணங்கி நினைவில்கொள்வோம்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ மண் தன்னலமற்ற தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் பலரைப்பெற்றிருக்கின்றது. இவர்களுடைய வாழ்வில்,இவர்கள் மேற்கொண்ட இனப்பற்றோடு இணைந்த மக்களுக்கான சேவைகளை பதிவாக வரலாற்றில் கொண்டுவர வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தில் இத் தொடரை எழுத முனைகின்றோம்.

29. 03. 2012: திருகோணமலை பகுதியில் அமெரிக்க கூட்டுப்படைகள் அதிரடியாக முகாம் அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் வெற்றிபெற்றுள்ளது. 

28. 03. 2012: ஜெனிவா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்ட நாடுகளின் உள்நோக்கம்.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐ. நா மனித உரிமை கமிஷன் கூட்டத்தில், அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த 15 நாடுகள் எதனால் அவ்வாறு வாக்களித்தன என்ற காரணங்களை சிறிய ஆய்வு செய்து கீழே விவரிக்கப் பட்டுள்ளது.

28. 03. 2012: சிறிலங்கா – இந்திய கூட்டுச்சதியில் தி.மு.கவுக்கும் உடன்பாடிருந்தது?- இந்திய ஊடகவியலாளர்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமானது யுத்த காலத்தில் மேற்கொண்ட கூட்டுச்சதி தொடர்பான இரகசியத்தை மூடி மறைக்க விரும்புகிறதா? அல்லது தான் பாதுகாப்பாக மூடிமறைக்க விரும்பிய இரகசியங்களை தற்போதைய விவாதங்கள் அம்பலப்படுத்திவிடும் என இந்திய மத்திய அரசாங்கம் கவலை கொள்கிறதா?

26. 03. 2012: தீர்மானத்தில் எவ்வகையான பாதக, சாதக நிலைமை உள்ளது

இலங்கைத் தீவில் எத்தனை இனக்கலவரங்கள், எத்தனை அரசியல் போராட்டங்கள், எத்தனை படுகொலைகள், எத்தனை இடப்பெயர்வுகள், பட்டினிச்சாவுகள், எத்தனை தசாப்தங்களாக நடைபெற்று முடிந்துள்ளன.

24. 03. 2012: மனித உரிமைப் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இரா. சம்பந்தன் அவர்கள் கடந்த 14ம் திகதி அனுப்பிய அறிக்கையின் தமிழாக்கம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் கடந்த 14ம் திகதி அனுப்பிய அறிக்கையின் தமிழாக்கம்.

23. 03. 2012: தளபதி ரமேஸ் படுகொலை – வெளிவரும் புதிய ஆதாரங்கள்

The Global Mail ஊடகமானது ரமேசின் படுகொலைக் காட்சிகள் மற்றும் ஏனைய காட்சிகள் தொடர்பாக மூத்த காவற்துறை புலன் விசாரணையாளர்கள் மற்றும் சட்டவாளர்கள் ஆகியோரைக் கொண்டு பரிசோதித்துள்ளது. இந்த ஒளிப்படங்கள் உண்மையானவை எனவும், ரமேஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதில் "எவ்வித சந்தேகமும் இல்லை" என இதனை ஆராய்ந்த முன்னாள் காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

21. 03. 2012: ஈழ மண்ணில் நடந்தது குற்றம்! போராளிகளின் உடையில் மக்களுடன் நின்றவர்கள், இராணுவ தரப்பில் நின்று சோதனை செய்தனர்! நேரில் பார்த்த நிருபரின் சாட்சியம்!

ஈழ மண்ணில் நடந்தது குற்றம்! போராளிகளின் உடையில் மக்களுடன் நின்றவர்கள், இராணுவ தரப்பில் நின்று சோதனை செய்தனர்! நேரில் பார்த்த நிருபரின் சாட்சியம்!

18. 03. 2012: அமெரிக்காவின் இலங்கை மீதான பிரேரணை ஓர் ஆரம்பமே முடிவு அல்ல

முள்ளிவாய்க்காலின் பேரவலங்கள் முடிவுற்று மூன்று ஆண்டுகள் தற்போது நிறைவடைகிறது.
பக்கம் 2, மொத்தம் 107 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.