கட்டுரைகள்

பக்கம் 2, மொத்தம் 129 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

12. 04. 2016: புலம்பெயர் சமூகத்தை கையாளும் ஆற்றல் கூட்டமைப்பிடம் இருக்கிறதா?

தமிழ்த் தேசிய அரசியல் உரையாடலில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் சொல்தான் கையாளல் என்பது. எங்களுடைய நலனை முன்னிறுத்தி இந்தியாவை அல்லது சவுத் புளொக்கை கையாள வேண்டும், அமெரிக்காவை கையாள வேண்டும் அல்லது மேற்குலகை கையாள வேண்டும் என்றவாறான சொற்தொடர்களை அடிக்கடி அரசியல் பத்திகளில் கண்டிருப்பீர்கள்.

12. 04. 2016: சம்பூர் அனல்மின் நிலையம்: மக்களைவிட மின்சாரம் மேலானதா?

உலக நாடுகள் அனைத்தும் நிலக்கரி மூலம் பெறப்படும் மின் சக்தியிலிருந்து படிப்படியாக விடுபட்டு மீள உருவாக்கக்கூடிய சக்தி மூலங்களான சூரிய ஒளி, மற்றும் காற்று மூலம் மின்சாரம் பெறக்கூடிய பொறிமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

02. 04. 2016: கரைசேருமா சீமானின் நாம் தமிழர் கட்சி?

திராவிட கட்சிகளை மட்டுமல்ல… திராவிட அரசியலையே வீழ்த்த சபதமெடுத்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது சீமானின் நாம் தமிழர் கட்சி.

28. 03. 2016: ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் இன்னொரு முயற்சி

ஒற்றையாட்சிக்குள், மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கத் தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த திங்கட்கிழமை ஹிக்கடுவையில் நடந்த முதலமைச்சர்களின் மாநாட்டில் வெளியிட்ட கருத்து, மேம்போக்கானதாக ஒதுக்கிவிடத்தக்க ஒன்று அல்ல.

18. 03. 2016: எப்படி பிரபாகரனின் மனைவி,பிள்ளைகள் பாதுகாப்புடன் வன்னிக்குத் திரும்பினார்கள்

விசேட அதிரடிப் படையின்(எஸ்.ரி.எப்) முன்னாள் தளபதியான மூத்த பிரதிப் பொலி ஸ் மா அதிபர் நிமால் லூக்கா சிலோன் ருடே உடனான ஒரு பிரத்தியேக நேர்காணலில் முதல் தடவையாக, எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் உட்பட மிகவும் முக்கிய நபர்களாக கருதப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ குழுவினருக்கு எப்படி தானும் மற்றும் எஸ்.ரி.எப் பும் பாதுகாப்பு வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை வெளிப்படுத்தினார்.

13. 03. 2016: தளபதி சூசையும் அன்றைய பேட்டியும்!

தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கேணல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்: (ஆவணி 2006)

13. 03. 2016: அந்நாள் பெண் போராளிகள் இந்நாள்…?

விடுதலைப்புலிகள் உயிர்ப்போடு இருந்த காலப்பகுதியில் அமைப்பில் இருந்த பெண் போராளிகள் மீது தமிழ் சமூகத்தினர் வைத்திருந்த மரியாதை, நம்பிக்கை, பயம், பக்தி இப்போது அப்படியே மாறியுள்ளது.

05. 03. 2016: மஹிந்தவின் பலவீனம்

புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போகிறார் என்று பரவலாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தாம் ஒருபோதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறப் போவதில்லை என்று, சில நாட்களுக்கு முன்னர் தலதா மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

17. 02. 2016: அனுராதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளன் பற்றிய வீர வரலாறு

எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது.

06. 02. 2016: பிரபாகரனின் உறுதிப்பாட்டைப் புரிந்து கொள்ள இந்திய அதிகாரிகள் தவறிவிட்டனர்!

இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவுவெடுத்த வேளையில் வெற்றி-தோல்வி என்ற பிரச்சினை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை.
பக்கம் 2, மொத்தம் 129 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.