மக்கள் புரட்சி வெடிப்பதும், அது ஆயுதப் புரட்சியாக மாறுவதும,; ஆட்சிகள் மாற்றப்படுவதும், புதிய நாடுகள் உதயமாவதும் மிக நீண்டகாலமாக உலகில் நடைபெற்று வருகிறது.
1917ம் ஆண்டு சோவியத் புரட்சியினால் சோவியத் ஆட்சியாளர் மாற்றப்பட்டார்கள், சீனா மக்கள் புரட்சியினால் 1949ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சீன மக்கள் குடியரசு உதயமாகியது. இதேபோன்று பல புதிய நாடுகளும் உதயமாகியுள்ளன.
இலங்கை அரசானது சர்வதேசத்தின் அழுத்தங்களையும் மீறி, மனித உரிமை சட்டங்களையும் மீறி, தமிழினத்திற்கெதிரான தொடர்ச்சியான இன அழிப்பினை நடத்தி வருகின்றது. மக்களின் விடுதலை நோக்கிய உண்மை நிலவரங்களை வெளிப்படுத்தி மக்களுக்கு சரியான பாதையினைக் காட்டுவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு என்பதில் சந்தேகமில்லை.
நாதியற்ற தமிழனை அழித்தால் யாரும் தட்டிக்கேற்கமாட்டார்கள் என்கிற இறுமாப்பில் இருந்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஓரணியில் திரண்டு போர்க்குற்றம் புரிந்த அனைவருக்கும் தண்டனை பெற்றுத்தரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை உணர்த்தியுள்ளார்கள்.
அண்மையில் அமெரிக்க காங்கிரஸின் ஆய்வுச் சேவை வெளியிட்ட எட்டு பக்க அறிக்கை, இலங்கை குறித்தான அமெரிக்காவின் பார்வை எவ்வாறு அமைய வேண்டுமென்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு உதவி வழங்குவதன் ஊடாக, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது மேலாண்மையை நிலைநாட்ட சீனா முயல்வதாக அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பதப்பிரயோகமானது மிகத்தவறான அர்த்தத்தில் மக்களிடையேயும், அரசியல் அரங்கிலும் புரிந்து கொள்ளப்படுகிறது.
பொதுவாக இது தமிழீழத் தாயக மண்ணிற்கு வெளியே உருவாக்கப்பட்டுள்ள தமிழீழ அரசாங்கம் என்ற அர்த்தத்திலேயே இது மக்களிடையே புரிந்து கொள்ளப்படுகிறது. அதாவது Government in Exile என்ற ஆங்கில அர்த்தத்தில் இது தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் சர்வதேச அளவில் இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு இராஜதந்திர சேவைகளில் உள்ள இராணுவ அதிகாரிகளே முக்கிய காரணம் என்று கூறியிருந்தார் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க.
தமிழ்த் தேசியத் தொலைக்காட்சி என்று தம்மை அடிக்கடி கூறிவரும் GTV நேற்றைய தினம் என்ன செய்யதது என்று பலருக்கும் தெரியாது!
சிலர் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து சர்வ சாதாரணமாக ரசித்தும் இருப்பார்கள் ஏன் என்றால் அவர்களைப் பொறுத்தவரை விளையாட்டையும் அரசியலையும் கலக்கக்கூடாது அப்பா !!என்னெல்லாம் தத்துவம் பேசுவார்கள். சரி அதைவிட்டுட்டு விடயத்திற்கு வருவோம்
வணக்கம்,
உங்கள் பிள்ளைகளின் அரங்கேற்ற அழைப்பிதழ் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.
பண்ணும் பரதமும் பண்பாடு மாறாமல் மண் மணம் கமள உங்கள் பிள்ளைகளை வளர்ப்பது குறித்து பாராட்டுகள். ஆனாலும் எனக்கு ஓர் ஆச்சரியம் - என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷையின் இறுதி வடிவமான சுதந்திரத் தமிழ் ஈழ தனி அரசை அடைவதற்கு சமகாலத்தில் ஒரு இடைக்கால அரசியல் தீர்வு பல வகைகளில் அனுகூலமாக அமையும். இதற்கு கடந்த கால்நூற்றாண்டு நடந்த தமிழ்த் தேசியத்தின் ஆயுதப்போராட்ட வரலாற்றை காய்தல் உவத்தல் இன்றி ஒருமுறை பின்னோக்கி பார்ப்பது அவசியம்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம்அரசாங்கம் சாதிக்க நினைப்பது என்ன?
இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வைக் காணும் பொறுப்பை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்து விட்டது.
இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை- அதுவே இறுதியானது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.