கட்டுரைகள்

பக்கம் 20, மொத்தம் 129 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...304050...இறுதிப்பக்கம் »

19. 10. 2012: உரிமைப் போரில் உணர்வுடன் கால்பதித்த, பொறியியல் பீட மாணவன் கப்டன் முத்துசாமி, மருத்துவ பீட மாணவன் லெப். சுதர்சன்.

தமிழ்த்தேசியஇனத்தின் இழந்த தாயக மீட்பிற்கான போராட்டத்தின் கண்ணுக்கெட்டிய கால இடைவெளியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உட்பட்ட எமது மக்களை இழந்திருக்கின்றோம்.ஒவ்வொருவருடைய இழப்பும் எமக்குப் பேரிழப்பாகயிருந்தபோதும் விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியில், எமது இளைய தலைமுறையினர் வாழ்வும் வளமும் எதிர்காலத்தில் எமது இனத்தின் தனித்துவத்தோடு அமைந்ததாக இருக்குமென்ற எண்ணம் எமது மக்களையும் ,இளையோர்களையும் போராட்டத்தின்பால் முழு வீச்சாகப் பயணிக்க வைத்தது.

09. 10. 2012: தமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)மட்டு.மண்ணின் முதல் மாவீரன்!

1984 ம் ஆண்டு யூலை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத் தாக்குதல் தளபதியாக ராஜா என்னும் பெயருடன் பரமதேவா தாய் மண்ணில் கால் பதித்தார்.

06. 10. 2012: சிறிலங்கா: மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன – உலகத்தால் மறக்கப்பட்ட ஒரு போர்

2008-2009 குளிர்காலப் பகுதியில் முழு உலகத்தின் கவனமும் காசா மீதான இஸ்ரேலிய படையெடுப்பு மீது குவிந்திருந்தது. ஆனால் இந்தக் காலப்பகுதியில் சிறிலங்காவில் தீவிரம் பெற்றிருந்த உள்நாட்டுப் போரை உலகம் கவனிக்கத் தவறிவிட்டது.

07. 09. 2012: தீவிரமடைந்துள்ள தமிழக – இலங்கை பனிப்போர்

புதுடெல்லிக்கும்  கொழும்புக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் சுமுகமான நிலையில் இல்லாத கட்டத்தில், தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் வெளிப்படையானதொரு பனிப்போர் வெடித்துள்ளது.இந்தப் பனிப்போர் ஒரு மோதல் போலவே உருவெடுத்து விட்டது. இதன் விளைவாக, தமிழ்நாட்டுக்குச் சென்ற கால்பந்தாட்ட அணிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

07. 09. 2012: ஏன், கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்? – கிழக்கு புத்திஐீவிகள் அமையம் விளக்கம்

தமிழ் மக்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் எமக்குள் இருக்கும் கருத்து பேதங்களை மறந்து, அவநம்பிக்கை வாதங்களை புறம்தள்ளி இது எங்களுடைய ‘வீடு’ – இது எங்களுடைய கூட்டமைப்பு - என்பதை உரத்துச் சொல்ல வேண்டிய காலமிது.

30. 08. 2012: தமிழ்த் தேசிய விடுதலைக்கான போராட்டத்தில் கிழக்கின் தேர்தல்!- வடுக்களும் வரலாறுகளும்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அச்சமின்றி தேர்தல்களத்தில் நிமிர்ந்து நிற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை  ஆதரித்து வாக்களித்து கிழக்கு மாகாணசபையை தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை முழங்கும் சபையாக மாற்றியமைப்போம்.

25. 08. 2012:

சுகவீனம் காரணமாக சாவினை அணைத்துக் கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் குயிலன்(ராயூ) அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.புற்றுநோய் காரணமாக சிங்கப்பூரில் பண்டுவம் பெற்றுவரும்வேளை 25.08.2002 அன்று கேணல் ராயூ(அம்பலவாணர் நேமிநாதன் - ஏழாலை, யாழ்ப்பாணம்) அவர்கள் சாவைினை அணைத்து கொண்டார்.தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

24. 08. 2012: முள்ளிவாய்க்கால் மனிதப் புதை குழிக்குள் மறைந்து விட்டதோ யாழ்ப்பாணப் பண்பாடு!

சில நாட்க்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய நான் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்த என்னானால் நம்பவே முடியவில்லை..அப்பப்பா என்ன குதூகலம் என்ன ஒரு மாற்றம் சில நாட்களுக்குள். நாளுக்கு நாள் மாறிவரும் யாழ்ப்பாணத்தை நம்பவே முடியவில்லை. மாற்றங்கள் அவசியம் தான் அதுவே சீரழிவிற்கு இட்டுச் செல்லக்கூடாது.

21. 08. 2012: இந்தியாவுடனான தடைகளை எப்படி தகர்க்கப் போகிறது இலங்கை?

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள பூகோள கால மீளாய்வு கூட்டத்துக்கு முன்னதாக, இந்தியாவுடனான உறவுகளை சீர்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இலங்கை அரசாங்கம் இருக்கிறது.

21. 08. 2012: கச்சதீவு??​?

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் மாட்டிக்கொண்ட மின் கொயர்ஸ் தீவுப்பிரச்சினையே உலகின் தீவுகளால் ஏற்பட்ட பிரச்சினைகளில் மிகவும் பெரிதும், சிக்கல் மிகுந்ததாகவும் காணப்பட்டு, பின்னர் சர்வதேச சட்டங்கள் வாயிலாக தீர்வு காணப்பட்டது.
பக்கம் 20, மொத்தம் 129 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...304050...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.