கட்டுரைகள்

பக்கம் 3, மொத்தம் 129 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

31. 01. 2016: பூமி உண்மையில் 2 கோள்களினால் ஆனது: புதிய ஆய்வில் தகவல்

பூமி மற்றும் நிலவு ஆகியவற்றிலுள்ள பெருங்கற்களை ஆய்வு செய்ததில் அறிவியலாளர்கள் புதிய கண்டுபிடிப்பிற்கான கொள்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதன்படி, இரு வெவ்வேறு கோள்கள் மோதி ஒன்றான வடிவே இன்றைய நமது பூமி என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

26. 01. 2016: ஆழக் கடல் எங்கும் எங்கள் கரிகாலன் ஆட்சி

தமிழீழக் கடல்…

19. 01. 2016: நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் – சரிகிறதா மைத்திரியின் செல்வாக்கு?

சிறிசேன 12 மாதங்களின் முன்னர் மேற்கொண்ட தனது தேர்தல் பரப்புரையின் போது பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். இவற்றுள் பல இன்னமும் தீர்வு காணப்படாதவையாக உள்ளதால் இது தொடர்பில் தனது ஆதரவாளர்களுக்குப் பொறுப்பளிக்க வேண்டிய நிலையிலுள்ளார்.

19. 01. 2016: மீண்டு(ம்) வருமா மஹிந்த யுகம்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறது மைத்திரி - சந்திரிகா அணி.

19. 01. 2016: சர்வதேசத்தை அதிரவைத்த பொங்கு தமிழ்! 16வது ஆண்டு இன்று!

யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினரால் சர்வதேச அரங்கை உலுப்பி எடுத்த பொங்குதமிழ் அரங்கை அத்தனை இலகுவில் மறந்துவிடமுடியாது.

17. 01. 2016: தேசியப் பொங்கல் விழா

அரசுத்தலைவர் மைத்திரி கடந்த மாதம்  வலி வடக்கில் அமைந்திருக்கும் கோணப்புலம்  இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்தி;ற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

11. 01. 2016: தமிழர்களின் இறந்துபோன வரலாற்றினை உயிர்பித்த புலிகளின் ஆயுதப்போராட்டம்.

காலத்தின் தேவைகருதி இன்றைய எனது சிறிய ஆய்வொன்றினைத் தருகின்றேன்.

08. 01. 2016: நாட்களை எண்ணத் தொடங்கிவிட்டார்கள் நலன்புரி முகாம் மக்கள்

அவர்களுடைய சாதாரண பொழுதுகளில் அவர்களோடு நாங்கள் நின்றிருக்கிறோம். தாங்கள் படும் துன்பங்களையும் துயரங்களையும் எங்களோடு அவர்கள் பகிர்ந்திருக்கிறார்கள்.

07. 01. 2016: சம்பந்தரின் சாணக்கியம் எதுவரை?

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தன்னுடைய காலத்தில், தன்னுடைய தலைமையின் கீழ் 'தீர்வு' பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆர்வமாக இருக்கின்றார். பிறந்திருக்கின்ற 2016ஆம் ஆண்டினை அவர் அதன் போக்கில் குறிப்பிட்டளவான நம்பிக்கைகளோடு எதிர்கொள்கின்றார்.

06. 01. 2016: சின்னண்ணையை யாரும் தேடினீர்களா?

சின்னண்ணை. (சொந்தப் பெயர், சிவபுண்ணியம்) இந்தப் பெயரை வன்னியில் வாழ்ந்தவர்கள் அவ்வளவு இலகுவாக மறந்திருக்கமாட்டார்கள். அதுவும் விவசாயிகள் சிறப்பாக, வயல்செய்பவர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த போராளி ஒருவரின் பெயர்தான் சின்னண்ணை.
பக்கம் 3, மொத்தம் 129 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.