கட்டுரைகள்

பக்கம் 30, மொத்தம் 129 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132...405060...இறுதிப்பக்கம் »

11. 12. 2011: லெப்.கேணல் மனோஜ் நினைவு நாள்

11.12.2001ம் ஆண்டு திருகோணமலை மாவட்டம் பாலத்தோப்பூர் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும் வாழைச்சேனை செற்றடி காவல்துறை நிலையம் மற்றும் படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 10 மாவீரர்களினதும் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

10. 12. 2011: சிறிலங்காவில் அரசியல் தீர்வுகாண இந்தியா தனக்கான கடமையை செய்யவில்லை – அசோக் கே மேத்தா

நிலையான சமாதானத்திற்கான சமரசத் தீர்வின் ஊடாக தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான அரசியற் பகிர்வைப் பெற்றுக் கொடுப்பதில் இந்தியா உதவ வேண்டியிருந்தும் அது தனது வேலையை இன்னமும் பூர்த்தி செய்யவில்லை என்பதே இங்கு நினைவுபடுத்தப்படும் விடயமாகும்

09. 12. 2011: ஈழத்தமிழரின் அரசியல் இருப்பை நிலைநிறுத்தும் நிகழ்ச்சி நிரல் எது? – அபிஷேகா

தமிழ்மக்களின் அரசியல் விடுதலைக்கான ஒரேவழி எனக் கருதிய ஆயுதப்போராட்டம்இ நவீன சர்வதேச அரசியல் சித்தாந்தத்திற்குள் மிதிபட்டு முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டுஇ கிட்டத்தட்ட மூன்று வருடங்களை அண்மிக்கின்றது

08. 12. 2011: இன்னமும் முடிவுறாத அரசியல் பிணக்குகள்

பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கும் இடையில் நீண்ட காலமாகத் தொடரப்படும் முறுகல் நிலையைத் தவிர்த்து நாட்டில் அமைதியை நிலைப்படுத்த வேண்டிய பாரிய சவால் ஒன்று சிறிலங்கா அரசாங்கத்திற்கு உண்டு

07. 12. 2011: கொலை அரசியல் – விஜயகுமாரணதுங்க முதல் பாரத வரை

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர தற்போது உயிருடன் இல்லை. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், விஜயகுமாரணதுங்கவின் தலைமையிலான இலங்கை மக்கள் கட்சி ஊடாகவே பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை பலர் இளம் தலைவராக அறிந்துக்கொண்டனர்.

05. 12. 2011: புனிதச் சுவடுகள் – வீரத்தின் ஊற்றாக, விடுதலையின் புயலாக எழுந்த எங்கள் தளபதி ஜோய்

தமிழ்த்தேசிய இனத்தின் இழந்த தாய்நாட்டை மீட்பதற்கான விடுதலைப் போராட்டத்தில் தங்களின் உடல் பொருள் ஆன்மா என அனைத்தையும் ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் மாவீரர் கல்லறைகள்

04. 12. 2011: கனிமொழியே வருக! – ஞாநி.

கனிமொழிக்கு மாபெரும் வரவேற்பு தர பலரும் தயாராகிவிட்டார்கள். ஜெயலலிதாவின் அரசியலுக்கெதிராக போராட வலுவான பிம்பம் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் யாரும் இல்லாத நிலையில், கனிமொழியைக் கொண்டு அந்த வெற்றிடத்தை நிரப்பிவிடமுடியுமா

04. 12. 2011: ‘உலகவெளியில் தமிழர்களின் சமூக – அரசியல் இருப்பு’

ஒரு வளமான நிலத்தில் - வீரியமான விதையில் இருந்துதான் ஒரு செழிப்பான மரம் தளைக்க முடியும்.

03. 12. 2011: தென்பகுதி மின்சாரசபை விசேட குழுவினரும், பொலிஸாரும் யாழில் மாவீரர் வார நாட்களில் மேற்கொண்ட அடாவடி வேட்டை

தென்னிலங்கையிலிருந்து யாழ். குடாநாட்டிற்குச் சென்ற இலங்கை மின்சாரசபை விசேட குழுவினரும், காவல்துறையினரும் யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தன்றும் அதனைத் தொடர்ந்த நாட்களிலும் மேற்கொண்ட அடாவடி வேட்டையின் அரசியல் பற்றி விளக்குகிறார் பாதிக்கப்பட்ட வர்த்தகப் பொதுமகன் ஒருவர்

02. 12. 2011: சிறிலங்கா: ஆணைக்குழு அறிக்கை எதிர்கொள்ளும் சவால்கள் – இந்திய ஊடகவியலாளர்

தமிழர்கள் பிரச்சினைக்கு சிறிலங்கா எந்தவொரு பொருத்தமான தீர்வையும் முன்வைக்காவிட்டால், அனைத்துலக அரங்கில் பல புதிய சவால்களுக்கு சிறிலங்கா முகங்கொடுக்க வேண்டியேற்படும். இவ்விடயத்தில் மேலும் இந்தியா உதவி புரிய முடியாத நிலை தோன்றும்
பக்கம் 30, மொத்தம் 129 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132...405060...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.