கட்டுரைகள்

பக்கம் 4, மொத்தம் 129 பக்கங்கள்« முதல்பக்கம்...23456...102030...இறுதிப்பக்கம் »

05. 01. 2016: தோற்பது வேறு தோற்கடிக்கப்படுவதுவேறு. நாங்கள் வல்லரசுகள் கூடி தோற்கடிக்கப்பட்டவர்கள் நாங்களே இந்த உலகத்தின் வீரர்கள்.

தமிழ் மக்களின் வாழ்வியல் தளம் என்பது தனித்து இலங்கை அரசு தரும் தீர்வுத்திட்டத்தால் மட்டும் நிவர்த்திக்கப்படக் கூடியதன்று. மாறாக எங்கள் மண்ணை வாழ்விக்க நாங்கள் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உண்டு.

02. 01. 2016: தேனிசை செல்லப்பா !

“பொறிகக்கும் விழியோடு புறப்பட்டுவிட்டோம் போராட நாள் குறித்தோம், எரிகுண்டு பாய்ந்தாலும் இரு கை கொண்டேற்போம் எதற்கும் நாம் துணிந்துவிட்டோம்” ஈழ மண்ணில் எனக்கு எப்போது நினைவுகள் தெளிய ஆரம்பிக்கின்றதோ அப்போதே ஐயா தேனிசை செல்லப்பா அவர்களின் எழுச்சிப்பாடல்கள் கேட்க தொடங்கிவிட்டேன்.

02. 01. 2016: தமிழர் வாழ்வில் மாற்றங்கள் நிகழுமா?

ஒவ்வொரு வருடமும் கழிந்து புதிய வருடம் ஒன்று பிறக்கும்போது தமிழர் வாழ்வில் விடியல் பிறக்குமா? மாற்றங்கள் நிகழுமா என்ற ஏக்கங்கள்தான் ஏற்படுகின்றன.

31. 12. 2015: அப்போது ஆயுதங்களுடன் போராடியவர்கள் இப்போது பசி வேதனையுடன் போராடுகின்றனர்

போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த போதிலும் தற்போதும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவர்கள் சாதாரண மக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே மிகப் பாரிய பிரச்சினை.

30. 12. 2015: அரசியலமைப்புச் சபை வரும் போது கூட்டமைப்பு பிளவுபடுவதா?

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையில் கடந்த 19ஆம் திகதி அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, மக்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே கூற வேண்டும்.

27. 12. 2015: வடக்கில் மைத்திரி….!

இது மகிந்த ராஜபக்சவின் அதிரடி ஆட்சியின் யுகம் அல்ல. ரணில் – மைத்திரியின் இராஜதந்திர ஆட்சி. தமிழர்களின் எதிர்கால அரசியலை, தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்கால இருப்பை கேள்விக்குள்ளாக்கப்போகும் ஆட்சி.

25. 12. 2015: வந்தாறுமூலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சர்ச்சையும் ! அம்பலத்தடியின் வரலாறும்

வந்தாறுமூலை நிர்முகப்பிள்ளையார் ஆலயம் இன்று நேற்று ஆரம்பிக்கப் பட்ட ஆலயம் அல்ல,  அதற்கும் அப்பால் பல தசாப்தங்களை தாண்டிவை. 

20. 12. 2015: தனி ஈழம் மலர வேண்டும் – தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் !

ஆட்சியைக் கலைச்சாலும் பரவாயில்லை மக்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் , தனி ஈழம் மலர வேண்டும் – தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் !

20. 12. 2015: தமிழர்களின் இதயங்களில் உறைந்திருக்கும் செல்வன் தமிழ்ச்செல்வன்…

பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் இன்றும் தமிழ் மக்களின் மனங்களில் வீற்றிருக்கின்ற நித்தியப் புன்னகை அழகன். தமிழ்மக்களின் விடுதலைக் கனவைச் சுமந்து விடுதலைப் போரில் பயணித்த ஆயுத - அரசியல் போராளியான இவர் ஏழுவருட காலங்கள் வரையில் ஆயுதப் போராளியாகவும், இருபத்தியொரு வருட காலம் அரசியல் போராளியாகவும் உலகத் தமிழ்மக்கள் மத்தியில் வலம் வந்தவர்.

19. 12. 2015: ‘நான் பெரிது நீ பெரிது என்று எண்ணாதே’ என்றார் தலைவர்…

தியாகத்திற்கு அழைப்பு விடுத்ததாக எமது போராட்டம் அமைந்தது. நெப்போலியன் தன் படையை யுத்த களத்திற்கு நகர்த்திய போது நெருப்பாற்றை கடக்க தயாரானவர்களே என்னுடன் வருக, சாவுக்கு தயாரானவர்களே என்னுடன் வருக என்று அழைப்பு விடுத்தார்.
பக்கம் 4, மொத்தம் 129 பக்கங்கள்« முதல்பக்கம்...23456...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.