கடந்த 30 ஆண்டு காலங்களுக்குள் இலங்கை மண் கண்ட போரியல் வரலாறு, சர்வதேசத்தை விடுதலைப்புலிகள் வியப்புக்குள்ளாக்கியிருந்தார்கள் என்பதை எவராலும் மறுத்துரைக்க முடியாது. இதுவே இந்தியா அடங்கலாக சர்வதேச உலகிற்கு 'புரட்சிவாதிகளின் போராட்டங்கள்' என்ற வகையில் பெரும் காழ்ப்பைத் தந்திருக்கலாம்.
வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த இறுதி யுத்தத்தின் போது சர்வதேசம் காத்திருந்த மெளனம் மேற்கண்டவற்றை ஆமோதிக்கின்றன.
டென்மார்க்கில் வரும் சனிக்கிழமை நடைபெறும் நம்பிக்கை ஒளி நிகழ்ச்சியை நடாத்துவோர் அதற்குரிய விளக்கத்தை வெளியிட்டுள்ளனர். அதைக் காண்பதற்கு கீழே உள்ள pdf முகவரியை சொடுக்கவும்.
RAY_OF_HOPE_N
கடந்த வருடம் ஏப்ரல் மாதம், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மகன் சார்ள்ஸ் அன்ரனிக்கு, போராட்ட உணர்வுள்ள சீக்கியர் ஒருவர் தமிழீழ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எதிர்கால நிலைப்பாடுகளை விளக்கி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் தேசத்திற்கு நான் மேற்கொண்டிருந்த ஒரு பயணமானது, எனது வாழ்க்கையிலும், எனது எண்ண ஓட்டங்களிலும் ஒரு பெரிய மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தது.
ஒரு சில என்ஐpயோக்கள் மிகவும் பயனுள்ள உதவிப் பணிகளைச் செய்தார்கள் இதில் ஒக்ஸ்பாம் என்ற சர்வதேசப் புகழ் பெற்ற நிறுவனமும் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் ஆதரவு பெற்ற சிறுவர் காப்பு நிதியம் என்று பெயரிடப்பட்ட தொண்டர் அமைப்பும் முதலிடம் வகிக்கின்றன.
அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதம் எப்போது நடைபெறும் என்பது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே தெரிந்திருந்தது. அதைவிட 18வது அரசியலமைப்புத் திருத்த விவாதமும் மறுநாள் நடைபெறவிருந்தது.
இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டிலேயே இருக்கவில்லை. மிகவும் முக்கியமானதொரு வேளையில் இவர்கள் வெளிநாடுகளில் தங்கியிருந்ததை பொறுப்பற்ற தனம் என்பதைவிட வேறெப்படிக் கூற முடியும்?
18ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தினை முன்னெடுப்பதற்கு மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது எதிர்க்கட்சிதலைவர் ரணில் தன் முழுபலத்துடனும் அமைந்த ஒரு எதிர்ப்பினைக் காட்டாது நழுவிக்கொண்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.
தமிழர் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் வெற்றி பெற்ற பாரளுமன்ற உறுப்பினரான சிங்களச் சகோதரர் திரு பொடியப்பு பியசேனா, அரசுக்கு சார்பாக வாக்களித்தையிட்டு சிலர் ஏக்கமுற்றுள்ளார்கள். அப்படி திகைப்படைந்தவர்களுக்கு இன்னும் அரசியலில் முதிர்ச்சி போதாதே என்றே நாம் கருதலாம்.
சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் நெருக்கமான நட்பினை வளர்த்துவரும் சிறிலங்கா இந்நாடுகளின் ஆதரவோடு மேற்குலக நாடுகளையும் அவற்றின் பரிந்துரைகளையும் எதிர்க்கும் வல்லமையை பெற்றிருக்கிறது.
இது சிறிலங்காவின் அனைத்துலக உறவிலும் உள்நாட்டு பொருளாதார மற்றும் மனித உரிமை நிலவரங்களில் பாரிய தாக்கங்களையும் உருவாக்கியுள்ளது.
வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை.