கட்டுரைகள்

பக்கம் 46, மொத்தம் 103 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...4445464748...607080...இறுதிப்பக்கம் »

07. 09. 2010: ஈழப்போராட்டத்தை முன்னெடுக்க நியூசிலாந்தின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே போதும்!!

உலக நாடுகள் ஈழப்போராட்டத்தை ஒரு பயங்கரவாதப் போராகத்தான் இன்றுவரை கூறிவருகின்றார்கள்.  அதற்காக போராடிய புலிகளை பயங்கரவாதிகளாக பல நாடுகள் பிரகடனப்படுத்தி அவர்களுக்கு எதிராக பல கொடிய சூழ்ச்சிகளை செய்துகொண்டு வந்தார்கள்.

07. 09. 2010: தமிழினம் புதைக்கப்படுவதை சர்வதேச சமூகம் கண்டுகொள்ளுமா? அல்லது காணாதது போல விட்டு விடுமா?

போரினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு இறுதிக்கட்டத்தை அடைந்து கொண்டிருப்பதாக அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது. இடம்பெயர்ந்த மக்களை குறுகிய காலத்துக்குள் மீளக்குடியமர்த்தி சாதனை செய்து விட்டதாக சர்வதேசத்திடம் நற்பெயர் பெறுவது ஒன்று தான் இப்போது இலங்கை அரசாங்கத்தின் குறிக்கோளாக இருக்கிறது.

05. 09. 2010: புதிய வடிவமெடுக்கப் போகும் இந்தியா: தான் சொல்வதைக் கேட்கின்ற நிலைக்கு இலங்கையை வைத்திருக்கப் போகிறது?

அதாவது தான் சொல்வதைக் கேட்கின்ற நிலைக்கு இலங்கையை வைத்திருக்கப் போகிறது. அது தான் சீன ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும் என்று இந்திய நம்பத் தொடங்கி விட்டது. சீன ஆதிக்கத்தின் அதிகரிப்பானது இலங்கைக்கு மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விடயமல்ல இந்துசமுத்திரப் பிராந்தியத்தையே பதற்றத்துக்குள்ளாக்கும் என்று இந்தியா வலுவாக நம்புவதன் வெளிப்பாடு தான் இது.

04. 09. 2010: 5ம் கட்ட ஈழப்போர் ஆரம்பம். புலத்தை நோக்கி நகர்கின்றது

தமிழீழத்திற்கான போராட்டம் தொடங்கி விட்டது. அது தமிழர் தாயகத்தில் நடக்கவில்லை தமிழீழத்திற்கான போர் உலக அரங்கிலே நடக்கின்றது உலகளவில் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் வாழும் களங்களில் இந்தப் போர் முனைப்புப் பெற்றுள்ளது.

04. 09. 2010: ஈழத்தமிழினத்தின் இன்னலுக்கு பொறுப்பெடுத்து குரல் கொடுக்கப்போவது யார்??

பெரு மதிப்பிற்குரிய நாடுகடந்த தமிழீழத்திற்கான அரசாங்கத்தின் முதன்மை நிறைவேற்றுனர், திரு, விசுவநாதன் ருத்ரகுமாரன், அவர்கள் பெயரால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று வாசிக்கக்கிடைத்தது , தன்மீது சுமத்தப்பட்ட தேவையற்ற குற்றச்சாட்டுக்கு மறுப்புத்தெரிவித்து அவர்களால் வெளியிடப்பட்ட வெளியிட்ட அறிக்கை செய்தி அது,

03. 09. 2010: தனது பிடியில் இருந்து இலங்கை விலகிப் போவதை விரும்பாத அமெரிக்கா இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்க தயாராகிறது?

போரில் பயன்படுத்தக் கூடிய ஆயுதங்களை இலங்கைக்கு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தை அமெரிக்கா எடுத்து பல வருடங்களாகி விட்டன. ஆனாலும் போருக்குப் பயன்படுத்தக் கூடிய கருவிகளை இலங்கைக்கு தொடர்ந்தும் அமெரிக்கா வழங்கிக் கொண்டு தான் இருக்கிறது.

31. 08. 2010: தமிழக மடல்: ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்தது என்ன? உணர்வாரா டி.ஆர்.பாலு!

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழிற்கு தமிழர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள் தொடர்பாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அளித்துள்ள பேட்டியில், தனது கட்சித் தலைவரையும் விஞ்சும் தமிழினக் கரிசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

31. 08. 2010: போர் முடிந்தும் ஆக்கிரமிப்பும் அடக்குமுறையும் ஓயவில்லை – மன்னாரில் தமிழர்களுக்கு தொடரும் துன்பம்

இராணுவக் கெடுபிடிகள், சிங்கள மயப்படுத்தல்கள் என்பன இல்லாத இயல் புவாழ்க்கையை வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற போதும் அது இவர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. இந்த நிலைமை தொடர்பாக 'பி.பி.சி. உலகச் செய்திச் சேவை’ இணையத்தளத்தில் வெளியான செய்திக் கட்டுரை.

30. 08. 2010: தற்பாதுகாப்பு நிலையில் இருந்து தாக்குதல் நிலைக்கு எப்போது மாறுவோம்?

இலங்கை அரசின் தாக்குதல் என நாம் குறிப்பிடுவது ஆயுதத் தாக்குதலை என்று நினைக்கவேண்டாம். இலங்கை அரசானது புலம்பெயர் தமிழர்கள் மீதும் அரசியல் பிரமுகர்கள் மீதும் மேற்கொண்டு வரும் மறை முக நடவடிக்கைகள் சிலவற்றை நாம் பார்க்கவேண்டியுள்ளது. அப்படியான ஒரு சூழ் நிலையில் தமிழினம் தற்பாதுகாப்பு நடவடிக்கையில் மட்டும் இறங்கியுள்ளதே தவிர, தாக்குதல் நிலைக்கு இன்னும் ஏன் மாறவில்லை? புலம்பெயர் அரசியல்வாதிகள் கடந்த சில மாதங்களாக ஏன் மௌனம் காத்து வருகின்றனர்?

29. 08. 2010: சிங்கள இராணுவம் விரும்பினால் எந்த தமிழ்ப் பெண்ணையும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தலாம்..

போரில் மனிதர்கள் வீழ்வதைப் பார்த்திருக்கிறோம். இங்கே மரங்களே வீழ்ந்து கிடக்கின்றன.காடு என்று சொல்கிறார்கள், ஆனால் அங்கே காட்டுக்கு பதில் கட்டாந்தரைதான் தென்படுகிறது” என்று சொல்கிறார் எம்.எஸ்.நாகராஜன். உடல் ஊனமுற்றோர் மற்றும் மன நிலை பாதிக்கப்பட்டோருக்கான ஆசிய பசிபிக் விளையாட்டுப் போட்டிகளின் மேலாளர்.
பக்கம் 46, மொத்தம் 103 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...4445464748...607080...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.