கட்டுரைகள்

பக்கம் 48, மொத்தம் 106 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...4647484950...607080...இறுதிப்பக்கம் »

18. 10. 2010: குழு மோதல்களின் ஆடுகளம் ஆகிவிட்ட நாடு கடந்த அரசாங்கம் – கோபி

நாடுகடந்த அரசாங்கம் அமைப்பது பற்றிய செய்திகள், கருத்துகள் மற்றய ஊடகங்களில் வெளிவர ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அக்கட்டமைப்பின் அவசியம் பற்றியும், நாடுகள் மட்டத்தில் சனநாயக முறையில் மக்களால் தெரிவு செய்யப்படக்கூடிய கட்டமைப்புகள் அமைப்பது பற்றியும் ஒரு பேப்பர் பல கட்டுரைகளை வெளியிட்டு வந்தது.

17. 10. 2010: சீனாவின் உளவாளியாக மாறுமா சிங்களத்தின் சர்வதேச உளவுப் பிரிவு?

இந்தியாவின் ‘றோ’ ,அமெரிக்காவின் சி.ஐ.ஏ. போன்று, சர்வதேச புலனாய்வு அமைப்பொன்றை சிங்கள தேசம் நிறுவுகிறது. இது நாட்டிக்கு வெளியே இயங்கும் நிறுவனம்.இறுதிப்போரில் நேரடியாகவே தமிழின அழிப்பில் ஈடுபட்ட இராணுவ கட்டளை அதிகாரிகளும், அதற்கு உறுதுணையாக செயற்பட்ட புலனாய்வுச் சிங்கங்களும் வெளிநாட்டுத் தூதரகங்களில் இருந்து, இந்த அமைப்பினை இயக்கப் போகின்றார்கள்.

17. 10. 2010: நாடு கடந்த தமிழீழ அரசு படும் பாடு கண்டு பாராட்டுவதா? பரிதாபப் படுவதா?

புலத்தில் நடக்கும் பதவிப் போட்டியில் நாம் அடித்துக் கொள்ள இலங்கை இந்திய அரசுகளின் சதியும் ஒருசேர தமிழரின் நூறாண்டு கண்டு விட்ட தமிழீழத் தாயகக் கனவு முற்றாகவே கனவாகி விடுமோ என்ற பயம் பற்றிக் கொள்கிறது.  காரணம் ஈழத் தமிழினம் தனது தேசியம் சார்ந்த விடுதலைக்கான குரலை எழுப்பிய வேளை, எம கண்டமோ அல்லது ராகுகால நேரமாய் இருக்கலாமோ என்ற ஐயப்பாடு எனக்கு எழுகிறது.

10. 10. 2010: தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் இன்று: அனைத்துலக தமிழ் பெண்கள் அமைப்பு

அன்பார்ந்த எம் உறவுகளே! ஒக்ரோபர் 10 -தமிழீழப் பெண்கள் எழுச்சிநாள்- குமூகாயத்தில் அடக்கப்பட்டவர்களாகஇ அரசியல் அடிப்படையில் முதன்மையற்றவர்களாகஇ பொருண்மிய அடிப்படையில் தங்கியிருப்பவர்களாகஇ குமூகத்தின் கலாச்சார அழுத்தங்களில் மூழ்கியவர்களாகஇ ஆணாதிக்கத் தளைக்குள் சிக்கியவர்களாகஇ சமயம்இ சாதியம் என்ற வரையறைகளிற்குள் புதைந்தவர்களாகஇ பன்முகப்பட்ட அடிப்படையில் தமது அடையாளத்தை இழந்திருந்த ஈழத்தமிழ்ப், பெண்ணினத்தின் இறுக்கமான குமூகத் தளைகளைத் தகர்த்தெறிந்து மிக மேன்மையான வரலாற்றுப்பாய்ச்சலை நிகழ்த்திய தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் முதல்வித்து வீழ்ந்த நாள்.

06. 10. 2010: 18 வயதான தமிழ் பெண்கள் இரவுநேரக் கேளிக்கை விடுதிகளில்: நாம் எங்கே செல்கிறோம் ?

அண்மையில் நோர்வே நாட்டின் தலைநகரான ஓசிலோவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தேன்.அங்கு நான் வருவதை எப்படியோ அறிந்துகொண்ட எனது மருமகன் எனக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டான், மாமா உங்க லண்டனில அல்ககோல்(alcohol) எல்லாம் சீப்பாமே ! நல்ல வொட்க்கா(Vodka) இருந்தா ஒருபோத்தல் வாங்கிவாறீங்களா நான் காசு தாரேன். எண்ட நண்பர் கேட்டார் அதுதான்.

05. 10. 2010: ஆசியாவில் புதியதொரு பனிப்போர் – சிறிலங்கா யார் பக்கம்?

அண்மைக்காலமாக, சீனாவின் இராணுவ கட்டுமானமும் அதன் அச்சுறுத்தும் பாணியிலான தோற்றமும் அனைத்துலக சமூகத்திற்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது என ’சண்டே லீடர்’ என்ற ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த இதழில் வெளியான பத்தி  

05. 10. 2010: மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலா?

கடந்த 30 ஆண்டு காலங்களுக்குள் இலங்கை மண் கண்ட போரியல் வரலாறு, சர்வதேசத்தை விடுதலைப்புலிகள் வியப்புக்குள்ளாக்கியிருந்தார்கள் என்பதை எவராலும் மறுத்துரைக்க முடியாது. இதுவே இந்தியா அடங்கலாக சர்வதேச உலகிற்கு 'புரட்சிவாதிகளின் போராட்டங்கள்' என்ற வகையில் பெரும் காழ்ப்பைத் தந்திருக்கலாம். வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த இறுதி யுத்தத்தின் போது சர்வதேசம் காத்திருந்த மெளனம் மேற்கண்டவற்றை ஆமோதிக்கின்றன.

24. 09. 2010: நம்பிக்கை ஒளி என்றால் என்ன ?

டென்மார்க்கில் வரும் சனிக்கிழமை நடைபெறும் நம்பிக்கை ஒளி நிகழ்ச்சியை நடாத்துவோர் அதற்குரிய விளக்கத்தை வெளியிட்டுள்ளனர். அதைக் காண்பதற்கு கீழே உள்ள pdf முகவரியை சொடுக்கவும். RAY_OF_HOPE_N

21. 09. 2010: சார்ள்ஸ் அன்ரனிக்கு உணர்வுள்ள சீக்கியரின் கடிதம்

கடந்த வருடம் ஏப்ரல் மாதம், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மகன் சார்ள்ஸ் அன்ரனிக்கு, போராட்ட உணர்வுள்ள சீக்கியர் ஒருவர் தமிழீழ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எதிர்கால நிலைப்பாடுகளை விளக்கி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

14. 09. 2010: இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: பாகம்-1

சில வாரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் தேசத்திற்கு நான் மேற்கொண்டிருந்த ஒரு பயணமானது, எனது வாழ்க்கையிலும், எனது எண்ண ஓட்டங்களிலும் ஒரு பெரிய மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தது.
பக்கம் 48, மொத்தம் 106 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...4647484950...607080...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.