கட்டுரைகள்

பக்கம் 5, மொத்தம் 103 பக்கங்கள்« முதல்பக்கம்...34567...102030...இறுதிப்பக்கம் »

03. 12. 2011: தென்பகுதி மின்சாரசபை விசேட குழுவினரும், பொலிஸாரும் யாழில் மாவீரர் வார நாட்களில் மேற்கொண்ட அடாவடி வேட்டை

தென்னிலங்கையிலிருந்து யாழ். குடாநாட்டிற்குச் சென்ற இலங்கை மின்சாரசபை விசேட குழுவினரும், காவல்துறையினரும் யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தன்றும் அதனைத் தொடர்ந்த நாட்களிலும் மேற்கொண்ட அடாவடி வேட்டையின் அரசியல் பற்றி விளக்குகிறார் பாதிக்கப்பட்ட வர்த்தகப் பொதுமகன் ஒருவர்

02. 12. 2011: சிறிலங்கா: ஆணைக்குழு அறிக்கை எதிர்கொள்ளும் சவால்கள் – இந்திய ஊடகவியலாளர்

தமிழர்கள் பிரச்சினைக்கு சிறிலங்கா எந்தவொரு பொருத்தமான தீர்வையும் முன்வைக்காவிட்டால், அனைத்துலக அரங்கில் பல புதிய சவால்களுக்கு சிறிலங்கா முகங்கொடுக்க வேண்டியேற்படும். இவ்விடயத்தில் மேலும் இந்தியா உதவி புரிய முடியாத நிலை தோன்றும்

29. 11. 2011: புலத்தில் புராணம் பாடி களத்து கோயில்களை இடிக்கும் இதயச்சந்திரன் ! – புலத்தான்

அண்மையில் மாவீரர் தினம் குறித்து  இதய சந்திரனின் கவிதை வாசித்தீர்களா ? நானும் வாசித்தேன் , நன்றாக இருந்தது ! எழுத்து வீரன் அல்லவா ! ஆனால் இந்த எழுத்தின் பின்னால் ஒரு ஆணவமும் பயர் புகழுக்காக அலையும் ஒரு பேதையும் இருப்பதை அறிவீர்களா ?

27. 11. 2011: அவர்களுக்கு என்ன சொல்லி வரப்போகின்றோம்

இதோ மாவீரர்நாளும் வந்துவிட்டது. மிகநீண்ட மாவீரர் பட்டியல் விரிந்து கிடக்கிறது. தெரிந்த தெரியாத பெயர்கள் என்றும். ஆண்கள், பெண்கள் என்ற பெயர்கள். உடல் சிதறும் கணம் தெரிந்தும் நிதானத்துடன் நடந்து இலக்கை நெருங்கி காற்றுடன் கலந்தவர்கள், கடலின் ஆழத்துள் நீள்துயில் கொள்பவர்கள், வானத்தில் வல்லமை நிகழ்த்திடும் பொழுதில் கரைந்தவர்கள்.

27. 11. 2011: மீறல்கள் நடந்துள்ளதையும், பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது அரசு

பொதுமக்கள் ஒருவர் கூட படையினரால் கொல்லப்படவில்லை எனக் கூறிவந்த அரசாங்கம் இப்போது, மீறல்கள் நடந்துள்ளதையும், பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது.

27. 11. 2011: அவுஸ்ரேலியாவில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட சிறு தொகையினர் விடுவிப்பு

அரசியற் தஞ்சம் கோரி படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மீது இறுக்கமாக மேற்கொள்ளப்பட்ட கொள்கையைத் தற்போது அந்நாட்டு அரசாங்கம் சிறிது தளர்த்தியுள்ளது

26. 11. 2011: 5ம் ஆண்டு நினைவஞ்லி

மட்டாக்களப்பு பட்டுறுப்பு பாலம் அருகில் நடை பெற்ற பதுங்கித்தாக்குதலின் போது வீரச்சாவடைந்த மேயர் திரைவாணன்

26. 11. 2011: இராஜதந்திர நகர்வே தமிழர்களுக்கு இன்று தேவை

இலங்கையின் இன விவகாரத்திற்கான அண்மைக் காலப் பயணத்தில் ஏன் தோல்விகள் ஏற்பட்டன என்பது குறித்து நோர்வே மற்றும் இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து அறிக்கைகளை சமர்ப்பித்துக் கொண்டிருக்கின்றன. நோர்வே தனது அறிக்கையை பகிரங்கப்டுத்தியுள்ளது

24. 11. 2011: பத்தொன்பதாவது நினைவுதினத்தில் ‘விடுதலைப்படைப்பாளி’ கப்டன் மலரவன்

போர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரியல் வரலாற்றின் ஒரு அங்கமான அந்தப் படைப்பின் கர்த்தா - கப்டன் மலரவன்

24. 11. 2011: தப்பிச் சென்ற புலிகளை இலக்குவைக்கும் சிறீலங்கா.

சிறீலங்கா அரசின் தற்போதைய அச்சம் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகமே. அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் பலம் சிறீலங்கா அரசிற்கு தொடர்ந்து இருக்கக்கூடிய தலையிடியாகவே உள்ளது
பக்கம் 5, மொத்தம் 103 பக்கங்கள்« முதல்பக்கம்...34567...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.