கட்டுரைகள்

பக்கம் 5, மொத்தம் 129 பக்கங்கள்« முதல்பக்கம்...34567...102030...இறுதிப்பக்கம் »

11. 12. 2015: எங்கள் மக்களின் உயர்வான வாழ்விற்கும் உதவுவது தர்மப் பணியாகும்…

யுத்தத்தின் இழப்புகளை - அதன் வடுக்களை இன்றுவரை சுமந்து நிற்கின்ற குடும்பங்கள் பற்றி ஒட்டு மொத்த தமிழினமும் சிந்திப்பது அவசியமாகும்.

01. 09. 2015: இராஜதந்திர – புலனாய்வு பந்தயத்தில் கருணா? புதிய அவதாரம் பின்புலம் என்ன?

விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியும் மஹிந்த ராஜபக்ஷ அரசின்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதித்தலைவராகவும் பிரதி அமைச்சராகவும் பதவி வகித்த கருணா அவர்கள் அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்ட விடயங்கள் பல தளங்களில் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் - குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

23. 08. 2015: கூட்டமைப்பு எதிர்கொள்ளப் போகும் சவால்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -உறுதியான வெற்றியைப் பெற்று, தாமே தமிழ் மக்களின் மெய்யான பிரதிநிதிகள் என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது.

08. 08. 2015: பிரிவினையை நோக்கித் தள்ளப்படும் தமிழர்கள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் பத்து நாட்களே இருக்கின்ற நிலையில், வாக்காளர்கள் மத்தியில், இனவாத - பிரிவினைவாதப் பிரசாரங்களே தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

26. 07. 2015: சிறிலங்காவில் ஜனநாயகம் பலம் பெறுமா? – வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆசிரியர் தலையங்கம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தைப் பலப்படுத்துவதற்காகவும் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான அதிக ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காகவும் கடந்த ஜூன் மாத பிற்பகுதியில் நாடாளுமன்றைக் கலைத்தார்.ஆகஸ்ட் 17ல் இடம்பெறவுள்ள தேர்தலானது சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பிரதமராவதற்கும் இதன் ஊடாக நாட்டின் அரசியலிற்குள் நுழைவதற்குமான வாய்ப்பை வழங்கியுள்ளது.

21. 07. 2015: மாயப்பொய்கையில் இறங்கி மந்திரப்பூ பறிப்பது எவ்வளவு காலத்துக்கு?

மக்கள் ஆதரவுபெற்ற சக்தி மிக்க தலைவர்கள், பூகோள அரசியல் அட்டவணைக்குள் அடங்க மறுக்கின்றபோது, அவர்களை இயலுமானவரை சகல தந்திரோபாயங்களையும் பின்பற்றி அந்த உயர்பீடத்திலிருந்து தூக்கியெறிந்துவிடுவது நடப்பு உலக ஒழுங்கு.

17. 07. 2015: இலங்கை அரசியலை ஆட்டம்காண வைத்திருக்கும் ராஜபக்ஷவின் மீள்பிரவேசம்

இலங்கைப் போர்க் கால ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  ஆகஸ்டில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார்.  நீண்ட கால தலைவராக விளங்கிய  ஒருவர் நாட்டின் அரசியலுக்கு மீள வருகின்றமை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்த விடயம் தொடர்பாக  டச்சி வில்லி (DW) சர்வதேச நெருக்கடிக் குழுவின் இலங்கை திட்டப் பணிப்பாளரும் ஆய்வாளருமான அலன் கீனுடன் உரையாடியது.

14. 07. 2015: இலங்கையை காப்பாற்ற புதிய வழியை தேடும் அமெரிக்கா!

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பில் அமெரிக்காவுக்கு தற்போது அக்கறையில்லை என ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னும் தீவிர செயற்பாட்டில் இருப்பதாக அமெரிக்காவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

27. 06. 2015: புயலை கிளப்பி விட்டுள்ள அமெரிக்கா

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தீவிரவாத முறியடிப்புக்கான பிரிவு கடந்த 19ஆம் திகதி வொஷிங்டனில் வெளியிட்ட அறிக்கை இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தீவிரவாதம் தொடர்பான இந்த அறிக்கை அமெரிக்காவினால் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டுவரும் ஒன்றாகும்.

27. 06. 2015: தமிழர் உடல்களில் சிகரெட் சூடுகள்…! பிரான்செஸ் ஹரிசன்

சிறிலங்காவில் தற்போது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள் தொடர்பாகப் பேசப்படுகின்றது. ஆனால் இன்னமும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் எவ்வாறான உரிமைகளை இழந்து வாழ்கின்றனர் என ஆராயப்படவில்லை.
பக்கம் 5, மொத்தம் 129 பக்கங்கள்« முதல்பக்கம்...34567...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.