கட்டுரைகள்

பக்கம் 6, மொத்தம் 106 பக்கங்கள்« முதல்பக்கம்...45678...203040...இறுதிப்பக்கம் »

08. 01. 2012: உச்சிதனை முகர்ந்தால்..! பட விமர்சனம்

இலங்கை இராணுவத்தால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு ஈழச்சிறுமியின் கதைதான் 'உச்சிதனை முகர்ந்தால். தென்தமிழீழம் மட்டக்களப்பில் நிகழ்ந்த சம்பவமொன்றினை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தை உருவாக்கி நெறிப்படுத்தியுள்ளார் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள்.

07. 01. 2012: சிறிலங்கா பொறுப்புக்கூறத் தவறினாலேயே அனைத்துலக விசாரணைப் பொறிமுறை – அமெரிக்கா அறிவிப்பு

போரின்போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் தமது கடமையை நிறைவேற்றாத அல்லது நிறைவேற்ற விரும்பாத சூழ்நிலையில் தான் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்க முடியும் என்று அமெரிக்கா கூறியுள்ளது

07. 01. 2012: முள்ளிவாய்க்காலிலிருந்து முன்நகர ஆரம்பித்துள்ள தமிழீழ விடுதலைத் தேர்

பாரியதொரு தமிழினப் படுகொலையுடன் முள்ளிவாய்க்காலில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழீழ விடுதலைத் தேர் தற்போது முன்நகர ஆரம்பித்துள்ளது. 'தமிழீழம் இல்லையேல் இலங்கைத் தீவில் தமிழினமே இல்லை' என்ற சிங்கள தேசத்தின் கற்றுக்கொடுக்கும் தொடர் பாடம் இந்த விடுதலைத் தேரின் முன்நகர்வை வேகப்படுத்தியுள்ளது.

04. 01. 2012: சோதனைமிக்க ஆண்டுக்குள் காலடி வைத்துள்ள சிங்களம்

2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கம் எப்படியோ முழுமையாக இரண்டு ஆண்டுகளைக் கடந்து சென்று விட்டது.

02. 01. 2012: இராணுவ முகாம்களை அகற்ற முடியாதென அடம்பிடிக்கும் மகிந்தா

யுத்தம் முடிவுற்று இரண்டரை ஆண்டுகளுக்கு மேலானாலும், தமிழர் தாயகப் பிரதேசம் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ்த்தான் தற்போதும் உள்ளது

29. 12. 2011: ஆணைக்குழுவின் அறிக்கை வேலிக்கு ஓணான் சாட்சி

ஆணைக்குழுவின் தலைவரான சீ.ஆர்.டீ.சில்வா சந்திரிகா ஆட்சியில் சொலிசிட்டர் ஜெனராலாகவும், மகிந்த ஆட்சியில் அட்டர்னி ஜெனரலாகவும், பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர் சேர்.ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு அக்கடமியில் விரிவுரையாளராகவும், பரீட்சகராகவும் கடமையாற்றியவர்.

28. 12. 2011: புதிய ஆண்டின் நிர்ப்பந்தம்?

2012 ம் ஆண்டில் மகிழ்ச்சியுடன் காலடி எடுத்துவைக்க உலகம் தயாராகிக் கொண்டிருக்கின்ற வேளையில், ஈழத்தில் வாழும் தமிழர்களின் புத்தாண்டு பலகேள்விகளுடன் ஆரம்பிக்கப் போகின்றது

28. 12. 2011: வன்னியில் பிரபாகரன் என்ன செய்தார்?

விடுதலைப்புலிகள் செய்த நல்லவை + கெட்டவை பற்றி, ஆங்கிலம் பேசக்கூடிய ஒரு ஃபிரெஞ்சுக்கார நண்பனிடம் சில மாதங்களுக்கு முன்னர் விவாதித்துக்கொண்டிருந்தேன

27. 12. 2011: காலம் தாழ்த்தியாவது சிங்கள அரசின் ஏமாற்றுத் தந்திரப் புத்தியை பிரித்தானியா போன்ற நாடுகள் உணர ஆரம்பித்துள்ளன

இலங்கை என்கிற நாட்டில் இரு இனங்கள் தனித்தன்மையோடு வாழ்ந்தார்கள் என்பது வரலாறு. இரு இனங்களின் நாடுகளையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றியவுடனேயே சிலோன் என்கிற நாட்டின் பெயரில் ஐக்கியப்படுத்தப்பட்டன

26. 12. 2011: ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமா அரசாங்கம்..?

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
பக்கம் 6, மொத்தம் 106 பக்கங்கள்« முதல்பக்கம்...45678...203040...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.