புனித இலட்சியப் பிரவாகத்தில் பயணித்து, தமிழீழக்கனவுடன் வித்தாகிய ஆயிரமாயிரம் மாவீரர்களின் வரிசையில்; துயில்கொள்ளும் ஒருவன் கப்டன் வாணன்.
வரலாற்றில் எப்போதும் அதிர்ச்சியான சில நிகழ்வுகள் நடப்பதுண்டு. பொதுவாக தமிழின ஆர்வலராக அறியப்பட்ட கருணாநிதி தமிழர் சென்டிமெண்டுக்கு எதிரானவராக மாறிப்போனதும்.
வழுக்கி விழுந்த மரணமான ரத்வத்தையும் அரசியலில் வழுக்கி விழுந்த பொன்சேகாவும்
30 ஆண்டுகளாக சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் போது தமது கணவன்மாரை இழந்த ராதிகாவைப் போல பல பெண்கள் உட்பட வடக்கு கிழக்கில் தற்போது 89,000 வரையான கணவனை இழந்த பெண்கள் வாழ்கின்றனர்.
சிங்கள அரசுடன் பேசி இலங்கைத் தீவின் இனப் பிரச்சினைக்குத் தீர்வினை எட்டும்படியான இந்தியா முதற்கொண்ட சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒரு ஏமாற்ற அனுபவத்தைப் பெற்றுள்ளது
ஒபாமா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் அரசு சிறிலங்கா அரசிற்கு சிம்ம சொற்பனமாக இருக்குமென கடந்த சில வருடங்களாக நம்பினார்கள் உலகத்தமிழர்கள்.
இந்த நாட்டின் வரலாற்றை நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். எல்லாள மன்னன் ஆட்சிசெய்த பொழுது அதற்கு எதிராக இந்த நாட்டில் போராட்டம் நடந்தது.
திரு.யமுனா ராஜேந்திரன் அவர்களால் எழுதப்பட்டு 11.12.2011 அன்று வெளிவந்த போராளி:விமர்சனத்திற்கு மாறாக ஒரு பார்வை என்ற கட்டுரை என்ன சொல்ல வருகின்றது என்பதை எனது பார்வையில் சொல்ல வருகின்றேன்
11.12.2001ம் ஆண்டு திருகோணமலை மாவட்டம் பாலத்தோப்பூர் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும் வாழைச்சேனை செற்றடி காவல்துறை நிலையம் மற்றும் படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 10 மாவீரர்களினதும் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
நிலையான சமாதானத்திற்கான சமரசத் தீர்வின் ஊடாக தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான அரசியற் பகிர்வைப் பெற்றுக் கொடுப்பதில் இந்தியா உதவ வேண்டியிருந்தும் அது தனது வேலையை இன்னமும் பூர்த்தி செய்யவில்லை என்பதே இங்கு நினைவுபடுத்தப்படும் விடயமாகும்