தமிழ்மக்களின் அரசியல் விடுதலைக்கான ஒரேவழி எனக் கருதிய ஆயுதப்போராட்டம்இ நவீன சர்வதேச அரசியல் சித்தாந்தத்திற்குள் மிதிபட்டு முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டுஇ கிட்டத்தட்ட மூன்று வருடங்களை அண்மிக்கின்றது
பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கும் இடையில் நீண்ட காலமாகத் தொடரப்படும் முறுகல் நிலையைத் தவிர்த்து நாட்டில் அமைதியை நிலைப்படுத்த வேண்டிய பாரிய சவால் ஒன்று சிறிலங்கா அரசாங்கத்திற்கு உண்டு
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர தற்போது உயிருடன் இல்லை. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், விஜயகுமாரணதுங்கவின் தலைமையிலான இலங்கை மக்கள் கட்சி ஊடாகவே பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை பலர் இளம் தலைவராக அறிந்துக்கொண்டனர்.
தமிழ்த்தேசிய இனத்தின் இழந்த தாய்நாட்டை மீட்பதற்கான விடுதலைப் போராட்டத்தில் தங்களின் உடல் பொருள் ஆன்மா என அனைத்தையும் ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் மாவீரர் கல்லறைகள்
கனிமொழிக்கு மாபெரும் வரவேற்பு தர பலரும் தயாராகிவிட்டார்கள். ஜெயலலிதாவின் அரசியலுக்கெதிராக போராட வலுவான பிம்பம் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் யாரும் இல்லாத நிலையில், கனிமொழியைக் கொண்டு அந்த வெற்றிடத்தை நிரப்பிவிடமுடியுமா
ஒரு வளமான நிலத்தில் - வீரியமான விதையில் இருந்துதான் ஒரு செழிப்பான மரம் தளைக்க முடியும்.
தென்னிலங்கையிலிருந்து யாழ். குடாநாட்டிற்குச் சென்ற இலங்கை மின்சாரசபை விசேட குழுவினரும், காவல்துறையினரும் யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தன்றும் அதனைத் தொடர்ந்த நாட்களிலும் மேற்கொண்ட அடாவடி வேட்டையின் அரசியல் பற்றி விளக்குகிறார் பாதிக்கப்பட்ட வர்த்தகப் பொதுமகன் ஒருவர்
தமிழர்கள் பிரச்சினைக்கு சிறிலங்கா எந்தவொரு பொருத்தமான தீர்வையும் முன்வைக்காவிட்டால், அனைத்துலக அரங்கில் பல புதிய சவால்களுக்கு சிறிலங்கா முகங்கொடுக்க வேண்டியேற்படும். இவ்விடயத்தில் மேலும் இந்தியா உதவி புரிய முடியாத நிலை தோன்றும்
அண்மையில் மாவீரர் தினம் குறித்து இதய சந்திரனின் கவிதை வாசித்தீர்களா ? நானும் வாசித்தேன் , நன்றாக இருந்தது ! எழுத்து வீரன் அல்லவா ! ஆனால் இந்த எழுத்தின் பின்னால் ஒரு ஆணவமும் பயர் புகழுக்காக அலையும் ஒரு பேதையும் இருப்பதை அறிவீர்களா ?
இதோ மாவீரர்நாளும் வந்துவிட்டது. மிகநீண்ட மாவீரர் பட்டியல் விரிந்து கிடக்கிறது. தெரிந்த தெரியாத பெயர்கள் என்றும். ஆண்கள், பெண்கள் என்ற பெயர்கள். உடல் சிதறும் கணம் தெரிந்தும் நிதானத்துடன் நடந்து இலக்கை நெருங்கி காற்றுடன் கலந்தவர்கள், கடலின் ஆழத்துள் நீள்துயில் கொள்பவர்கள், வானத்தில் வல்லமை நிகழ்த்திடும் பொழுதில் கரைந்தவர்கள்.