கட்டுரைகள்

பக்கம் 9, மொத்தம் 106 பக்கங்கள்« முதல்பக்கம்...7891011...203040...இறுதிப்பக்கம் »

27. 11. 2011: மீறல்கள் நடந்துள்ளதையும், பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது அரசு

பொதுமக்கள் ஒருவர் கூட படையினரால் கொல்லப்படவில்லை எனக் கூறிவந்த அரசாங்கம் இப்போது, மீறல்கள் நடந்துள்ளதையும், பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது.

27. 11. 2011: அவுஸ்ரேலியாவில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட சிறு தொகையினர் விடுவிப்பு

அரசியற் தஞ்சம் கோரி படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மீது இறுக்கமாக மேற்கொள்ளப்பட்ட கொள்கையைத் தற்போது அந்நாட்டு அரசாங்கம் சிறிது தளர்த்தியுள்ளது

26. 11. 2011: 5ம் ஆண்டு நினைவஞ்லி

மட்டாக்களப்பு பட்டுறுப்பு பாலம் அருகில் நடை பெற்ற பதுங்கித்தாக்குதலின் போது வீரச்சாவடைந்த மேயர் திரைவாணன்

26. 11. 2011: இராஜதந்திர நகர்வே தமிழர்களுக்கு இன்று தேவை

இலங்கையின் இன விவகாரத்திற்கான அண்மைக் காலப் பயணத்தில் ஏன் தோல்விகள் ஏற்பட்டன என்பது குறித்து நோர்வே மற்றும் இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து அறிக்கைகளை சமர்ப்பித்துக் கொண்டிருக்கின்றன. நோர்வே தனது அறிக்கையை பகிரங்கப்டுத்தியுள்ளது

24. 11. 2011: பத்தொன்பதாவது நினைவுதினத்தில் ‘விடுதலைப்படைப்பாளி’ கப்டன் மலரவன்

போர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரியல் வரலாற்றின் ஒரு அங்கமான அந்தப் படைப்பின் கர்த்தா - கப்டன் மலரவன்

24. 11. 2011: தப்பிச் சென்ற புலிகளை இலக்குவைக்கும் சிறீலங்கா.

சிறீலங்கா அரசின் தற்போதைய அச்சம் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகமே. அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் பலம் சிறீலங்கா அரசிற்கு தொடர்ந்து இருக்கக்கூடிய தலையிடியாகவே உள்ளது

22. 11. 2011: எல்லாம் முடிந்த பின்…: “காலம் கடந்து பிறக்கின்ற ஞானம்

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் நடத்தி முடிக்கப்பட்ட போரினால், தனியே புலிகள் மட்டும் அழிக்கப்படவில்லை. அரசியல் சமநிலையும் அழிக்கப்பட்டது

21. 11. 2011: உருப்படியான அரசியல் செய்யமுடியாத நிலையில் தமிழர்கள் – ‘தினக்குரல்‘ ஆசிரியர் தனபாலசிங்கம்

ராஜபக்ச அதிபராக வந்தபிறகு இந்து பத்திரிகை ஆசிரியருக்கு கொடுத்த பேட்டிகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக்கினால், அவர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய நிலைப்பாடுகளில் எவ்வாறு முரண்பட்ட பார்வைகளை, பிறழ்வுகளைக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்து விடும்.

20. 11. 2011: அப்துல் கலாமை அவமதித்த யு.எஸ். அதிகாரிகள்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை, சோதனை என்கிற பெயரில் ஷூ, கோட்டை கழற்றச் சொல்லி 2வது முறையாக அமெரிக்க அதிகாரிகள் அவமதித்துள்ளனர்

20. 11. 2011: கணினி மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீவ் ஜொப்ஸ்

கணினி மும்மூர்த்திகளில் முதல்வாரன டிம் பேர்னாட்ஸ் லீ (Tim Bernards  Lee) இணையத்தைக் கண்டு பிடித்து அதை இலவசமாக உலகிற்கு வழங்கினார்
பக்கம் 9, மொத்தம் 106 பக்கங்கள்« முதல்பக்கம்...7891011...203040...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.