முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 1, மொத்தம் 96 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

19. 03. 2016: ரஷ்யாவில் விமானம் தரையிறக்கும் போது விபத்து; 59 பயணிகள் உயிரிழப்பு

டுபாய் விமான நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான போயிங் 737 என்ற பயணிகள் விமானம் தரையிறக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

31. 01. 2016: சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த

அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட யோசித ராஜபக்ச இன்று முன்னிரவு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

12. 01. 2016: எங்களையும் வாழவிடுங்கள். தமிழ் அரசியல் கைதிகள் உருக்கம்!

தமிழர் மண்ணில் நல்லாட்சி அரசாங்கம் நடத்தும் பொங்கல் விழாவில் தமிழ் அரசியல் தலைமைகள் எவரும் கலந்து கொள்ளக்கூடாது என தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுததுள்ளனர்.

19. 12. 2015: திலீபனுக்கு பிரான்சில் சிலை!

பிரான்சின் தலைநகர் பாரிசில் அந்தஜோய் எனப்படும் பிரதேசத்தில் திலீபனுக்கான சிலை நிறுவப்படவுள்ளது. இதற்கு பிரான்ஸ் அரசாங்கமும் அனுமதி வழங்கியுள்ளது.

19. 12. 2015: விடுதலைப் புலிகளின் தளபதிகள் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் போனமை தொடர்பில் உறவினர்கள் சாட்சியம் ..

விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தளபதிகள் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் போனமை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக உறவினர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

18. 12. 2015: இராணுவம் இல்லாவிட்டால் காணி அபகரிப்பு இருக்காது!

வடக்கு மாகாணசபையின் 41ஆவது அமர்வின் இரண்டாவது நாள் அமர்வு நேற்றையதினம் கைதடியில் உள்ள வட மாகாணசபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் அமைச்சின் ஒதுக்கீடுகள் தொடர்பன விவாதத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

15. 12. 2015: இன்று தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் …

தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 9 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் அனுசரிக்கப்படுகின்றது.

14. 12. 2015: புலிகளின் முக்கிய தளபதிகள் படையினரால் கொண்டு செல்லப்பட்டதை நேரில் கண்டேன்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் போர் நிறைவடைந்த பின்னர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது உண்மையே.

28. 11. 2015: மாவீரர் நாள் -2015 அறிக்கை – தமிழீழ விடுதலைப் புலிகள்! தலைமைச் செயலகம்.

எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காகவும் எமது இனத்தின் இருப்பிற்காகவும் தமது இன்னுயிர்களை ஈகம்செய்த உத்தமர்களை நெஞ்சுருகிப் பூசிக்கும் புனித நாள். பூமிப் பந்திலே தமிழர்களின் சுதந்திர தாகத்தைப் பறைசாற்றிய புனிதர்களைப் போற்றிக் கௌரவிக்கும் தேசிய நாள். இன்று,தமிழீழத் தேசம் சுதந்திர தாகம் கொண்டு எழுச்சிகொள்ளும் உன்னத நாள்.

01. 10. 2015: அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியுள்ளது.
பக்கம் 1, மொத்தம் 96 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.