நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பதப்பிரயோகமானது மிகத்தவறான அர்த்தத்தில் மக்களிடையேயும், அரசியல் அரங்கிலும் புரிந்து கொள்ளப்படுகிறது.
பொதுவாக இது தமிழீழத் தாயக மண்ணிற்கு வெளியே உருவாக்கப்பட்டுள்ள தமிழீழ அரசாங்கம் என்ற அர்த்தத்திலேயே இது மக்களிடையே புரிந்து கொள்ளப்படுகிறது. அதாவது Government in Exile என்ற ஆங்கில அர்த்தத்தில் இது தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
உலகம் உருண்டையானது என்று உங்களுக்கு யாராவது விளக்க முயன்றால் அது முட்டாள்த்தனம் என நான் கருதுவேன். அதுபோல், உங்களுக்கு தமிழரின் அரசியலை, குறிப்பாக ஈழத்தமிழரின் வரலாற்றை எவராவது எடுத்தியம்ப முனைந்தால் அவர்களுக்கு அறிவே இல்லையென நான் இடித்துக் கூறுவேன். அப்படி உங்களை மதித்து நடந்த எம்மை, உங்கள் வார்த்தைகளால், வேதனைப்பட வைத்துவிட்டீர்களே.
கொடிய சிங்கள அரசின் கோரப்பிடியிலிருந்து தமது உயிரைமட்டும் காக்கும் நோக்கோடு நியூசிலாந்து நோக்கி சர்வதேசக் கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் போது இந்தோனேசியா கடற்படையால் வழிமறிக்கப்பட்டு பலவந்தமாக இந்தோனேசிய கடற்பரப்புக்குள் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியத் தொலைக்காட்சி என்று தம்மை அடிக்கடி கூறிவரும் GTV நேற்றைய தினம் என்ன செய்யதது என்று பலருக்கும் தெரியாது!
சிலர் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து சர்வ சாதாரணமாக ரசித்தும் இருப்பார்கள் ஏன் என்றால் அவர்களைப் பொறுத்தவரை விளையாட்டையும் அரசியலையும் கலக்கக்கூடாது அப்பா !!என்னெல்லாம் தத்துவம் பேசுவார்கள். சரி அதைவிட்டுட்டு விடயத்திற்கு வருவோம்
வணக்கம்,
உங்கள் பிள்ளைகளின் அரங்கேற்ற அழைப்பிதழ் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.
பண்ணும் பரதமும் பண்பாடு மாறாமல் மண் மணம் கமள உங்கள் பிள்ளைகளை வளர்ப்பது குறித்து பாராட்டுகள். ஆனாலும் எனக்கு ஓர் ஆச்சரியம் - என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.
வெகு விரைவில் இந்தப் பூமி அழிவைச் சந்தித்துவிடும் என்று சில புவியியல் ஆராய்ச்சியாளர்கள் அடித்துக்கூறுகின்றார்கள். நாம் வாழுகின்ற இந்தப் பூமி ஒரு பாரிய அழிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது என்று சில விண்வெளி ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சிறிலங்கா அரசு பொறுப்பு கூற வேண்டும் அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைக் குழுவை நியமித்து சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் உண்மை நிலையை தெளிவுப்படுத்த வேண்டும் என அவுஸ்திரேலிய செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாட்டுக்கான அரசியல் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் தவறுமானால் அத்தீர்வினைப் பெற்றுக் கொள்ள போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் என தமிழத் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வகட்சிகள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களுடனான மாநாடொன்றை கனடிய மனித உரிமைகளிற்கான அமைப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, யூலை மாதம் 12ம் திகதி ஒழுங்கு செய்துள்ளது.
ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை.