Comments on: Events

By: prasanna
தமிழ் மக்களை கொன்றழிக்க உதவிய தமிழர் துரோகி கருணாநிதிக்கு செம்மொழி மாநாடு மிக அவசியம் தான்.தமிழில் வழக்காட கோரி உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு சிறை. தண்டவாளத்தை தகர்த்தால் அது பிரபாகரனின் தம்பிகள். இவரை போன்றவர்கள் இருக்கும் வரை உலக அளவில் தமிழர்களின் நிலை வீழ்ச்சி பாதையை நோக்கியே செல்லும் .

By: dayalane
தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு உலகத்தமிழர்களின் சார்பாக இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.உலகத்தமிழர்களின் ஆதரவோடு நாடு கடந்த தமிழ் ஈழ அரசை கட்டமைக்க உறுதி கொள்வோம். இன்றைய உலக அரசியல் சூழலில் இலங்கை மண்ணில் ஈழம் அமைவதற்கான சாத்தியகூறுகள் இல்லை.நாடு கடந்த தமிழீழ முயற்சியே உண்மையான ஈழ அரசுக்கான

நடவடிக்கையாகும்.நாடு கடந்த ஈழபோரை முன்னெடுத்து செல்வோம் ஈழம் காப்போம்.ஈழம் வெல்லும் ,அதனை காலம் சொல்லும்

By: prasanna
ஈழம் என்பது இரு பிரிவினருக்கான போர்க்காரணம் அல்ல  அது பல லட்சக்கணக்கான மக்களின் தாயக கனவு. ஆனால் இன்று நாம் நம் உறவுகளின் உரிமையை இழந்து முள்வேலி முகாம்களில் அகதிகளாக இருப்பதற்கு காரணம்,நம் போராட்டம் மற்றும் எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கு பதிலாக பலருடைய பதவி ஆசை மற்றும் சுயநல கூட்டணியில் நம் இன உணர்வை அடகு வைத்ததே.வைகோ மற்றும் திருமாவளவனும் இதில் அடங்குவர்.அரசியலை கடந்து தமிழர்களாக, உண்மையான தமிழ் இன உணர்வோடு நாம் போராடி இருந்தால் இன்று ஈழம் நம் வசம்.பல அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் போராடும் அளவுக்கு கூட,  18  மைல் தொலைவில் உள்ள ஆறு கோடி மக்களுக்கு அந்த உணர்வு இல்லாமல் போனது ஏன் ?

By: prasanna
தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு உலகத்தமிழர்களின் சார்பாக இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.உலகத்தமிழர்களின் ஆதரவோடு நாடு கடந்த தமிழ் ஈழ அரசை கட்டமைக்க உறுதி கொள்வோம். இன்றைய உலக அரசியல் சூழலில் இலங்கை மண்ணில் ஈழம் அமைவதற்கான சாத்தியகூறுகள் இல்லை.நாடு கடந்த தமிழீழ முயற்சியே  உண்மையான ஈழ அரசுக்கான

நடவடிக்கையாகும்.நாடு கடந்த ஈழபோரை முன்னெடுத்து செல்வோம் ஈழம் காப்போம்.ஈழம் வெல்லும் ,அதனை காலம் சொல்லும் .

By: prasanna
தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு உலகத்தமிழர்களின் சார்பாக இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.உலகத்தமிழர்களின் ஆதரவோடு நாடு கடந்த தமிழ் ஈழ அரசை கட்டமைக்க உறுதி கொள்வோம்.ஈழம் வெல்லும், அதனை காலம் சொல்லும்.

By: Siva
தேசிய தலைவரின் தந்தையார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பு

By: Geetha
தேசியத்தலைவரின் தந்தையார் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு தமிழக விடுதலைப்புலிகள் இரங்கல் தெரிவிப்பு

By: prasanna
தமிழ் ஈழ தேசியத்தலைவர் மாவீரன் பிரபாகரன் அவர்களின் தந்தையாரின் மறைவுக்கு தமிழ் மக்களின் சார்பாக இதய அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன். நாடு கடந்த தமிழ் ஈழஅரசை கட்டமைக்கும் முயற்சியில் உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஈழப்போரை முன்னெடுத்து செல்வோம். ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும்.

By: Prathepdinesh
Mr.Kajendran

MP TNA

When did come in srilanka?What about ur idea in tamil civilans.I Think u cheating our nation.pleace left poltical