விசேட செய்தி

பக்கம் 30, மொத்தம் 136 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132...405060...இறுதிப்பக்கம் »

23. 08. 2011: நாச்சிக்குடாவில் நிரந்தர கடற்படை தளம்

வடமேற்கு கடற்பிராந்தியத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக சிறிலங்கா கடற்படை நாச்சிக்குடாவில் புதியதொரு தளத்தை நிறுவி வருகிறது

22. 08. 2011: சிறிலங்கா காவல்துறை காவலர் பொதுமக்களால் அடித்துக் கொலை- மர்மமனிதர்கள் சுட்டதில் 5 பொதுமக்கள் காயம்

புத்தளத்தில் மர்மமனிதர்கள் விவகாரத்தினால் இடம்பெற்ற இரு வேறு சம்பவங்களில் சிறிலங்கா காவல்துறையை சேர்ந்த ஒருவர் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டதுடன், ஐந்து பொதுமக்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.

21. 08. 2011: அவசரகாலச் சட்டத்திற்குப் பதில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் இராணுவத்திற்கு அதிகாரம்

அவசரகாலச்சட்டத்தை அடுத்தமாதம் நீக்கத் திட்டமிட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், படையினருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

20. 08. 2011: கூட்டமைப்பின் முக்கிய முடிவு இன்று! எம்.பி.கள் கூடி ஆராய்ந்த பின் அறிவிப்பர்

அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையிலான பேச்சுக்கள் முறிவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை குறித்த முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்படும்

19. 08. 2011: வவுனியாவில் மர்ம மனிதர்கள்

வவுனியா சூடுவெந்த பிலவில் பொதுமக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டிருந்த மூன்றுபேரும், இராணுவத்தினரேஎன்று ஊர் மக்களும்  உலுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஊர்காவல் படையினர் என்றும்   தெரிவித்திருக்கின்றனர்.

18. 08. 2011: ஈழத் தமிழர் விவகாரம் இந்தியப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை

பெரும் பரபரப்புடன் கூடிய இந்திய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் இலங்கைத் தமிழர் விவகாரம் விவாதிக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.

18. 08. 2011: இணையத்தில் புரட்சி: இன்று முதல் நெருடல் கைத்தொலைபேசிகளில்…

தினமும் இலங்கை மற்றும் உலக செய்திகளை தாங்கிவரும் நெருடல் இணையம் இன்று முதல் கைதொலைபேசி பாவனையாளர்களின் தேவை கருதி புதிய சேவையை அறிமுகப்படுத்துவதில் பேருவகை அடைகின்றது.

17. 08. 2011: போர்க் குற்றச்சாட்டு வீடியோ – 2 இன் தமிழ்

இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டு வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றது பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி. ஆனால் இக்குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரித்து வருகின்றது இலங்கை

16. 08. 2011: நவம்பர் 5, பேஸ்புக்கின் இறுதித் தினமா?

பேஸ்புக் சமூக வலையமைப்பானது கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படுமென செய்தி வெளியாகியிருந்ததுடன் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

16. 08. 2011: இலங்கையின் போர்க்குற்ற ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன

அண்மையில் ஹெட்லைன்ஸ் ருடே இலங்கையில் இனப்படுகொலை, எனது சாட்சியம் என்ற தலைப்பில் காணொளி ஒன்றினை ஒளிபரப்பியது. இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று, ஹெட்லைன்ஸ் ருடே பிரதம ஆசிரியர் ராகுல் கன்வால்வின்   கேள்விகளும் அவர் அளித்துள்ள பதில்களும் வருமாறு:
பக்கம் 30, மொத்தம் 136 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132...405060...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.