இந்தியச் செய்திகள்

பக்கம் 1, மொத்தம் 132 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

17. 05. 2012: முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நிறைவு: இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு

முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

17. 05. 2012: சச்சின் எம்.பி பதவியை பறிப்பது தொடர்பான மனு தள்ளுபடி

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ராஜ்யசபா உறுப்பினராக பொறுப்பேற்கக்கூடாதென அலகாபாத், டெல்லி, மதுரை என நாடு முழுவதும் வழக்கு தொடரப்பட்டது.

17. 05. 2012: நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டார் ஆ.ராசா

2ஜி அலைவரிசை ஊழல் தொடர்பாக கைதாகி பிணையில் வந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இன்று நடைபெறுகின்ற நாடாளுமன்றக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

17. 05. 2012: தமிழக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த கலெக்டர் அலெக்ஸ்

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் கடந்த 21.4.2012 அன்று மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார்.

17. 05. 2012: மாநிலங்களவையில் கனிமொழியை பேசவிடாமல் தடுத்த எம்.பி மைத்ரேயன்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக எம்.பி மைத்ரேயன் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாகின.

17. 05. 2012: தவறான உறவுக்காக 17வயது வாலிபனை கடத்திய பெண்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது இளைஞன் ஒருவனை திருமணமான பெண் கடத்திச் சென்றுள்ள சம்பவம் அம்மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

17. 05. 2012: கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பொலிசார் தீவிர விசாரணை

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மி்ரட்டல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலையில் விரைவில் மின் உற்பத்தி துவங்கவிருக்கிறது.

16. 05. 2012: நித்தியானந்தா குறித்த கருத்தை வாபஸ் பெற மாட்டேன்: ஜெயேந்திரர்

மதுரை ஆதீன மடத்துக்கு இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

16. 05. 2012: காஞ்சிபுரத்தில் காணமற்போன 10 இளம் பெண்கள்: மக்கள் பீதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் பெண்கள் உள்பட 10 பேர் திடீரென காணாமல் போயுள்ளதை தொடர்ந்து மக்கள் பீதியில் உள்ளனர்.

16. 05. 2012: சிறுவனை கடத்தி ரூ.8லட்சம் கேட்டும் கொல்லை கும்பல்: பொலிசார் தீவிர சோதனை

சென்னையைச் சேர்ந்த சிறுவனைக் கடத்திச் சென்றுள்ள கும்பல் பணம் கேட்டு மிரட்டி வருகிறது. இந்தக் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை பொலிசார் வேலூரில் வைத்து பிடித்துள்ளனர். ஆனால், சிறுவன் இருக்குமிடம் தெரியாததால் வேலூரில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 
பக்கம் 1, மொத்தம் 132 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.