நெதர்லாந்தில் மாவீரர் நினைவாக பேச்சு, ஓவியப்போட்டிகள்

நெதர்லாந்தில் தமிழ்மாணவர்களுக்கிடையில் மாவீரர்நினைவாக பேச்சு, ஓவியப்போட்டிகள்; கடந்தவருடங்கள்போல இவ்வருடமும் நடைபெறவிருக்கின்றது. எனவே. இதற்கான விண்ணப்பங்கள் தமிழ்மாணவர்களிடமிருந்து உடனடியாக கோரப்படுகி;னறன.

6, 8, 10, 13, 16, 19 வயதிற்குட்பட்டவர்களி;ற்கான ஆறு பிரிவுகளாக இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. வயதெல்லைகள் நவம்பர் 27ஐ கருத்தில்கொண்டே கணிக்கப்படுவதாகவும் பேச்சுப்போட்டிகளிற்கான உரைகள் தம்மால் வழங்கப்படுமென்றும் இப்போட்டிகளை நடாத்தும் தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களிற்கு தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இல: 06 51805386

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.