நெதர்லாந்தில் “ரொத்தர்டாம்” நகரிலும் தியாகதீபம் திலீபனின் நினைவுவணக்கநிகழ்வு

தி_MG_0221யாகதீபம் திலீபனின் 22ஆம் ஆண்டு நினைவுவணக்கநிகழ்வுகள் நெதர்லாந்தில் பலநகரங்களில் தொடர்ச்சியாக மக்களால் நினைவுகூரப்பட்டுவருகின்றன. கடந்த சனி (26.09.2009) லிம்பேர்க் றோர்மொன்ட்; நகரிலும் 27.09.2009 ஞாயிறன்று ரொத்தர்டாம் நகரிலும் மக்களால் அகவணக்கம், மலர்வணக்கம், சுடர்வணக்கம், கவிவணக்கம், நினைவுரை, நடனம் போன்றவணக்கநிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு திலீபனின் தியாகம் நினைவுகூரப்பட்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.