இரகசியப் பொலிஸாரால் இரா. சம்பந்தன் எம்.பி விசாரணை

sampanthan200கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் நேற்று இரகசியப் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.அண்மையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலேயே மேற்படி விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இரகசியப் பொலிஸாரின் விசாரணை தொடர்பாக விரைவில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.