புலிகளுக்கு உதவிய நபர் ஒருவர் கைது

handcuffதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக உளவுப் பணியில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு தேவையான உளவுத் தகவல்களை குறித்த நபர் புலிகளுக்கு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு இந்த உளவுப் பணிகளை மேற்கொண்தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மற்றுமொரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் வழங்கிய தகவலை அடிப்படையாகக் கொண்டு குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
குறித்த சந்தேக நபர் விடுதலைப் புலிகளுக்கு படகுகளை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.