நெதர்லாந்தில் நடைபெற்ற நினைவுநாள்

IMG_0853நெதர்லாந்தில் நேற்று (11.10.2009)ஞாயிறு பி.ப 4மணிக்கு அப்பல்டோரன் நகரில் தியாகதீபம் திலீபன், முதற்பெண் மாவீரர் மாலதி, கேணல் சங்கர் அண்ணா, சிறீலங்கா‍‍ இந்திய கூட்டுச்சதியால் வீரச்சாவடைந்த குமரப்பா. புலேந்திரன் உட்பட 12 வீரவேங்கைகள், கேணல் ராயு அண்ணா, லெப். கேணல் நாதன், கப்டன் நாதன் இவர்களின் நினைவாக வணக்கநிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரேற்றல், ஈகைச்சுடரேற்றல்கள்,மலர்வணக்கம்,கவிவணக்கம் போன்றவணக்கநிகழ்வுகளுடன் தற்கால போராட்டநிலமை, புலம்பெயர்வாழ் தமிழ்மக்களின் கடமை தொடர்பாக உரையாற்றியதுடன் அங்குவந்திருந்த மக்களின் கேள்விகளிற்கும் தமிழ்த்தேசிய‌செயற்பாட்டாளர்களால் பதிலளிக்கப்பட்டு இந்நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.