றுவான்டா + தமிழ் மக்கள் இணைந்து நடத்தும் கவனயீர்ப்பு நிகழ்வு

தமிழினத்தின் மீதான திட்டமிட்ட படுகொலையை சர்வதேசச் சமூகத்துக்கு எடுத்துக்கூறும் வகையில் வெள்ளி (Feb 27) மாலை ஒரு கவனயீர்ப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
நேதன் பிலிப்ஸ் சதுக்கத்திலிருந்து ஆரம்பிக்கும் இந்த நடைப்பயணம் டண்டாஸ் சதுக்கத்தில் முடிவுறும்.தொடர்புகளுக்கு : CTC @ 416 240 0078

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.