தமிழ்நாட்டுக் குழுவுக்கு கொடுத்த வாக்குறுதியை இலங்கை நிறைவேற்றுகின்றதா அல்லது நிறைவேற்றுவது போல் காட்டுகின்றதா

இலங்கையில் முகாம் தமிழர்களை மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் குடியமர்துவது தொடர்பாக தமிழக எம்பிக்கள் குழு இலங்கை சென்றது.

ஐந்து நாள் இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய குழு முதல்வர் கருணாநிதியிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் முதல்வர்,  நாளை முதல் இலங்கையில் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று அறிவித்தார்.  அவர் மேலும் முதற்கட்டமாக 58 000 பேரை 15 நாட்களுக்குள் அனுப்பப்படுவார்கள் என்று அறிவித்தார்.

அதன்படி   இன்று முதற்கட்டமாக, 2400 பேர், பஸ்களில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

question_3dஇந்த செய்தியை நெருடலால் உறிதிபடுத்தமுடியவில்லை, ஆயினும் இந்த செய்தி நம்பகத் தன்மையான ஊடகத்தின் ஊடாக நெருடலுக்கு கிடைக்கப் பெற்றதால் இதை பிரசுரித்துள்ளோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.