10-10-07: டென்மார்க்கில் நடைபெற்ற மாலதி நினைவு நாள்

STA60397டென்மார்க்கில் ஸ்ரூவர், நியூபோ நகரங்களில் 2ம் லெப்டினட் மாலதி அவர்களின் 22 ம் ஆண்டு நினைவெளிச்சி நாள் உணர்வெழுச்சியுடன் 10.10.2009 சனிக்கிழமையன்று நடைபெற்றது.

மாலை 7மணியளவில் ஈகைச்சுடரேற்றலுடன் மலர்வணக்கமும் இடம்பெற்றது. ஸ்ரூவர்நகரில் ஸ்ரூவர்மகளீர் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டது.இந்நிகழ்வுகளில் கவிதைகளும், 2ம் லெப்டினட் மாலதி அவர்களின் வீரமும் தியாககமும் பற்றிய சிறப்புப்பேச்சுக்களும் இடம்பெற்றது.

கலந்து கொண்ட மக்கள் 2ம் லெப்டினட் மாலதி அவர்களின் தியாகத்தை நெஞ்சில் தாங்கி தமது வணக்கத்தைம் செலுத்தினார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.