இலங்கைக்கு வர்த்தக சலுகைகள் ரத்து: ஐரோப்பியா

இலங்கை அரசின் மனித உரிமை மீறலை தொடர்ந்து அந்நாட்டுக்கு வழங்கப்பட்டு வந்த 6 சதவீத வர்த்தக சலுகைகளை ஐரோப்பிய யூனியன் ரத்து செய்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். மேலும் அங்குள்ள முகாம்களில் 3 லட்சம் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

european-central-bank_1292இதன்மூலம் இலங்கை அரசு மனித உரிமைகளை மீறியதாக கூறி அந்நாட்டுக்கு வழங்கி வந்த 6 சதவீத வர்த்தக சலுகைகளை ஐரோப்பிய யூனியன் ரத்து செய்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.