ஒரு மாபெரும் படையெடுப்பை புலிகள் நடத்துவார்கள் என்று எதிர்பார்த்தே இராணுவம் நகர்கிறது என்வே அதே பாணியில் புலிகள் செயற்படமாட்டார்கள்.

aஇப்போது 2 1/2 வருடங்களாக இது தான் நடக்குது. இராணுவத்தை எதிர்த்து கடும் சமர் நடக்கும் ஆனால் இறுதியில் இராணுவம் தனது இலக்கை அடைகிறது. தற்காப்பு யுத்தத்தை தொடர்ந்து செய்ய முடியாது, எனவே விரைவில் புதுகுடியிருப்பு இராணுவ வசமாகும் நிச்சயமாக புலிகளின் போர் தந்திரம் வேறுபட்டதாகவே இருக்க வேன்டும். ஏன் என்றால் 1999இல் போன்று ஒரு மாபெரும் படையெடுப்பை புலிகல் நடத்துவார்கள் என்று எதிர்பார்த்தே இராணுவம் நகர்கிறது என்வே அதே பாணியில் புலிகள் செயற்படமாட்டார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.