நெதர்லாந்திலுள்ள மாவீரர் குடும்பங்களிற்கான அறிவித்தல்

நெதர்லாந்தில், எதிர்வரும் நவம்பர் 27 ஆம் நாள் வெள்ளியன்று தமிழீழத்தேசிய‌மாவீரர் நாள் உத்ரெக் மாநகரில் நடைபெறவுள்ளது. எனவே, நெதர்லாந்தில் வசிக்கும் மாவீரர்களின் பெற்றோரும் உடன்பிறந்தவர்களும் உங்கள் பிரதேச செயற்பாட்டாளருடன் அல்லது கீழுள்ள தொலைபேசியுடன் உடன் தொடர்பு கொண்டு மாவீரர்களின் விபரங்களையும் உங்களின் விபரங்களையும் பதிவுசெய்வதுடன் மாவீரர்களின் நிழற்படங்களை முன்கூட்டியேவழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக விபரங்களிற்கு: வளவன் ‍‍‍ 0684410044  
தபால் தொடர்புகளிற்கு:  Mr.Valavan,  Postbus  18600,    2502 EP  Den Haag

நன்றி,
தமிழீழத்தேசிய‌மாவீரர் ஏற்பாட்டுக்குழு நெதர்லாந்து

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.