சுவிஸ்வாழ் மாவீரர் குடும்பத்தினருக்கு மாவீரர் குடும்ப மதிப்பளிப்புக்குழுவின் அன்பான வேண்டுகோள்

மதிப்புக்குரிய மாவீரர் குடும்பத்தினராகிய தாங்கள் இதுவரை தங்கள் குடும்பத்தைச்சார்ந்த மாவீரர்களின் திரு உருவப்படங்கள் மற்றும் அவை சார்ந்த விபரங்கள் ஒப்படைக்கப்படாது இருப்பின் அவற்றை முழுவிபரத்துடன் WTCC அலுவலகத்திலோ அல்லது கீழ் வரும் முகவரியின் ஊடகவோ எதிரவ்ரும் 20.11.2009 க்கு முன்னதாக எமக்கு கிடைக்க வழி செய்யுமாறு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக்கொள்கிறோம்.

அனுப்பவேண்டிய முகவரி:

WTCC
Postfach-2257
8031 Zürich

மேலதீக விபரங்களுக்கு:

044-271 09 62
078-662 93 06

நன்றி
இவ்வண்ணம்
மாவீரர் மதிப்பளிப்புக்குழு – சுவிஸ்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.