வீரகேசரி போட்ட திட்டம்

tamil1எப்படியும் விமானம் விழுந்தது என்ற செய்தியை போடமுடியாது! விமானம் விழுந்ததை எப்படி மக்களுக்கு சொல்லலாம் என யோசித்த வீரகேசரி போட்ட திட்டம்தான் இது…!!:LOL:

விமானம் ஒன்றை புலிகள் விழுத்திட்டினமாமே? உண்மையா என இராணுவத்திடம் கேட்பது.. அவர்கள் எப்படியும் இல்லை என்றுதான் சொல்லுவினம்.. செய்தியை போடலாம். மக்கள் இராணுவ பேச்சாளர் சொல்வதை கடைசிவரையும் நம்பமாட்டினம்.. அப்போ?! புலிகளால் விமானம் வீழ்த்தப்பட்டது என்பது தெரிஞ்சிடும் மக்களுக்கு

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.