கிழக்கில் கடவுள் தோன்றியதாக தில்லுமுல்லு

talk pleaseகிழக்கில் கடவுள் தோன்றியதாகவும், கிழக்கில் பல அதிசயங்கள் நடப்பதாகவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைகின்றனர் சிலர். ஊடகங்கள் இவ்வாறான செய்திகளைச் சரிவர கையாளவேண்டும், பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும், இது  வாசகர்களால் சுட்டிக்காட்டப்பட்ட ஒரு விடையமே அன்றி வேறு எந்த ஊடகங்களையும் தாக்கும் நோக்கில் எழுதப்படவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.