இது எப்படி இருக்கு!! – தனது பிரதினிதிகள் சென்றதன் பின்னர் ஒரு இலட்சம் மக்கள் தடுப்பு முகாமில் இருந்து வீட்டிற்கு அனுப்ப பட்டுள்ளனராம் – கருணாநிதி

தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்கள் தொடர்பாக இன்று மத்திய அரசு மந்திரிகளுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக கூறியுள்ளார் கருணா நிதி. மேலும் இந்த கூட்டத்தில் முகாம்களில் உள்ள மக்களின் குறைகளை போக்கவும், அவர்களை விரைவில் வீடுகளுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்க தான் மத்திய அரசினை இணங்க வைக்க போவதாகவும் கூறியுள்ளார்.

Kalaignar_Karunanithyமேலும் தனது முயற்சியினால் அனுப்பபட்ட பாராளுமன்ற குழுவினர் வன்னி முகாம்களுக்கு சென்றபின்னர் தான் ஒரு இலட்சம் மக்களை இலங்கை அரசாங்கம் வீட்டிற்கு அனுப்பி உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.