இந்தியாவில் உள்ள 160 ஆயிரம் இலங்கை தமிழருக்கும் நிரந்தர குடியுரிமை வழங்கவேண்டும் – மத்தியரசிடம் கருணா நிதி வேண்டுகோள்

இந்தியாவில் வதியும் 100 ஆயிரம் இலங்கை தமிழர்களுக்கு  இந்தியாவில் நிரந்தர குடியுரிமை வழங்கவேண்டும் என கருணா நிதி மீண்டும் மத்திய அரசாங்கத்தை கேட்டுள்ளார். தற்போது தமிழ் நாட்டில் 26 மாவட்டங்களில் 115 முகாம்களில் 73,241 தமிழர்களும், பிற இடங்களில் 31,802 பேரும் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்தவர்களாக பதிவு செய்யப்பட்டு வதிகின்றனர்.

kalaijarsoniaஇந்த மக்களின் வாழ்வாதாரத்தினை  நாம் அதிகரிக்கவேண்டும் எனின் அவர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் இல்லையேல் அவர்கள் வாழ்க்கையினை  கட்டியெழுப்ப முடியாது எனவும் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.