பொன்சேகா அமெரிக்காவில் விசாரணையில் – மஹிந்த வன்னியில் – இராணுவத்தினரை உற்சாகப்படுத்தவாம்

மஹிந்த இராஜபக்‌ஷ அவர்கள் திடீரென் இன்று வன்னிக்கு சென்றுள்ளார். அங்கு முல்லைதீவு கிளினொச்சி இராணுவ அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய பின்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் முன்பு இருந்த  சில முக்கியமான இடங்களையும் பார்வையிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

makindavanniஇன்று சரத் பொன்சேகாவுக்கு விசாரணை நடைபெறுவதால் தான் தான் முப்படைகளின் தளபதி என காட்டுவதற்கு அங்கு சென்றிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. அத்துடன் சரத் மீதான விசாரணைகள் படையினரை உளவியல் ரீதியாக பாதிப்படையாமல் பார்த்து கொள்வதும் இந்த வன்னி விஜயத்தின் நோக்காக இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.