மல்லாவி மத்திய கல்லூரி நாளை திங்கள் கிழமை மீழ ஆரம்பம்!

வன்னி, துணுக்காய் கல்வி வலயத்தின் முதன்மை பாடசாலையான மத்திய கல்லூரி நாளை திங்கள் கிழமை திறக்கப்படவுள்ளதாக  முல்லை அரச அதிபர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் அண்மையில் துணுக்காய் பகுதியில் குடியேறியுள்ளதால் இந்த பாடசாலை திறக்கவேண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

Mullaiஇதே நேரம் 56 பாடசாலைகள் துணுக்காய் கல்வி வளாகத்தில் இருக்கின்றன இந்த பாடசாலைகளும் கட்டம் கட்டமாக திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.