இந்தோனேசியா கடலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகில் இருக்கும் பெண்கள் உண்ண நோன்பு

இந்தோனேசியாவில் கடந்த 4 வாரங்களாக தடுத்து வைக்கப்படிருக்கும் படகில் உள்ள பெண்கள் உண்ணா நோன்பு இருக்க ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

humansmugglingஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணைய அதிகாரிகள் தம்மை சந்திக்க வேண்டும் என படகில் இருப்பவர்கள் கோரிக்கை விடுத்ததாகவும் ஆனால் இந்தோனேசிய அதிகாரிகள் அதற்கு மறுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இதனை தொடர்ந்தே குறித்த பெண்கள் உண்ணா நோன்பு ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.