ஓசியன் வைகிங் கப்பலிற்குள்ளும் புலிகளாம் – நந்தன மல்லவராச்சி

இந்தோனேசிய கடற்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  ஓசியன் வைகிங் கப்பலிற்குள் இருக்கும் 78 பேரினுள் விடுதலைப் புலிகளும் இருப்பதாகவும் சிலர் உயர் பதவியிலுள்ள உறுப்பினர்கள்  என்றும் இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதர் பிரிகேடியர் நந்தன மல்லவராச்சி தெரிவித்துள்ளார்.

questionskvoor090500048இவர்களின்  புகைப்படங்களை வைத்து இதனை  அடையாளம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஓசியன் விக்கிங் கப்பலில் உள்ளவர்களை அவுஸ்ரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதற்கான ஆலோசனைகளில் அவுஸ்ரேலிய ஈடுபட்டு வரும் வேளை அதனை தடுப்பதற்காகவே இந்த புரளியினை கிளப்பிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.