வெளி நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – கோத்தாவின் முழக்கம் இது

குமரன் பத்மநாதன் அவர்களின் கைதினை தொடர்ந்து அவரது வாக்கு மூலங்களை அடிப்படையாக வைத்து வெளி நாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விரவில் கைது செய்யப்படுவார்கள் என  இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய இராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

raja-kothaஇலங்கையில் தொலை காட்சி ஒன்றிற்கான செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதே நேரம் சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு மழுப்பலாக அது ஒரு பிரச்சாரம் என்ற பாணியில் பதிலழித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.