இந்தியா இலங்கைக்கு குத்தகைக்கு கொடுத்த யுத்த கப்பல்களை திருப்பி எடுக்கவுள்ளது

இந்திய அரசினால் இலங்கைக்கு 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வருடாந்த குத்தகைக்கு வழங்கப்பட்ட உலங்கு வானூர்தி இறங்கு தளத்தினை கொண்ட இரு கப்பல்களையும் திரும்ப பெறும் உத்தேசம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Delhi18CGS வராகா, CGS விக்கிரக என்ற இரு கப்பலையுமே திரும்ப பெற திட்டமிடப்பட்டுள்ளது.இந்திய கரையோர காவல்படையின் தேவை அதிகரிப்பிற்கு ஏற்ப அவர்களுக்கான கப்பல் போதாமையால் இந்த கப்பல்களை மீழ எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.