பிரான்சில் 1977ன் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீள் அங்கீகார தேர்தல் 2010 ஒன்றுகூடல்

எதிர்வரும் டிசெம்பர் 12,13ம் திகதிகளில் பிரான்சு தழுவிய ரீதியில் 1977ல் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் வடக்கு,கிழக்கு வாழ் தமிழ்மக்கள் ஐனநாயக வழியில்  தேர்தல் மூலம் வழங்கிய அங்கீகரத்தை  மீண்டும் 2010 ல் தமிழ் மக்கள் வழங்குவதற்கா ஒரு களமாக டிசெம்பர் 12, 13 திகதிகள் அமையப்பேகின்றன.

அதற்கான செயற்பாடுகளுக்காகவும், மக்களிற்கான பிரச்சாரங்களுக்காகவும், பிரான்ஸ் தமிழ்மக்கள் பேரவையினரால் இணையத்தள மூலம் விட்ட அறிவித்தலுக்கு பலர் இளையவர்கள் தமது ஒத்துழைப்பை நல்குவதாக அறிவித்திருந்தனர். 15ம் திகதி காலை 11.00 மணி முதல் பி.பகல் 16.30 மணிவரை மொன்றோயல் பிரதேசத்தில் அமைந்துள்ள        மண்டபத்தில் நடைபெற்றது. 50 வரையிலான இளையவர்கள் இதில் கலந்து கொண்டதுடன் தமது மனதில் உள்ள பல கேள்விகளுக்கு பதில்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே போன்று மாலை 17.00 நடைபெற்ற கூட்டத்தில் பல தொண்டர்கள் தேர்தலுக்காக சேவையில் ஈடுபடுவதற்கு முன்வந்திருந்தனர். அவையாவன குறிப்பாக பிரதேச வாரியாக பிரிக்கப்பட்டுள்ளன.

75 பிரதேசம் செல்வி சாளினி தொடர்புகளுக்காக தொலைபேசி     06 34 87 30 78

77 பிரதேசம் செல்வி, அகல்யா தொடர்புகளுக்காக தொலைபேசி    06 12 57 10 95

78 பிரதேசம் செல்வன். பெஸ்கோ, தொடர்புகளுக்காக தொலைபேசி  06 36 15 36 97

91 பிரதேசம் செல்வன். கௌத்தம், தொடர்புகளுக்காக தொலைபேசி  06 27 60 25 48

92 பிரதேசம் பிரதீப்,சாளினி      தொடர்புகளுக்காக தொலைபேசி

06 16 75 23 20
06 34 87 30 78
 93 பிரதேசம் செல்வன். கௌத்தம், தொடர்புகளுக்காக தொலைபேசி  06 27 60 25 48

94 பிரதேசம் செல்வி. அபிராமி, தொடர்புகளுக்காக தொலைபேசி     06 11 30 07 20

95 பிரதேசம் செல்வி,கிறிஸ்தா தொடர்புகளுக்காக தொலைபேசி       06 15 04 20 54

இவர்களுடன் இன்னும் பலர் இத்தேர்தலின் வெற்றிக்காக உழைப்பதற்கு முன்வந்துள்ளனர்.

மேலே குறிப்பிட்ட பிரதேசங்களில் வாழ்ந்து வரும் எமது மக்களும், பணியாற்ற விருப்பம் கொண்டவர்களும் தயவு செய்து தொடர்பு கொள்ளுமாமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை தலைமையேற்று செல்லும் பாரிய பொறுப்பும், கடமையும், அனைத்துத் தமிழ்ப்பேசும் மக்களிடம் குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றின் வெற்றிக்காக பாடுபட வேண்டியது அனைத்து தமிழ்மகனின் கடமையாகும்.

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு           

மேலதிக தொடர்புகளுக்கு:

திரு. 06 15 88 42 21
பாலா 06 14 11 46 10
email: mte.france@gmail.com

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.