பிரான்சில் புதன் கிழமை தோறும் நீதிக்கான ஒன்று கூடல்

பிரான்சின் நாடாளுமன்ற சதுக்கத்தை அண்டிய பகுதியில் புதன் கிழமை(18.11.2009) பி. பகல் இரண்டு மணியளவில் நீதிக்கான ஒன்று கூடல் நடைபெறவுள்ளது.

தாயக மக்களை அகதி முகாம் வாழ்வு என்ற பெயரில் அடைத்து வைத்து அவர்களுக்கான அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு அவர்களை நிரந்தர நோயாளர்களாக்கி வேடிக்கை பார்க்கிறது சிறிலங்கா அரசு.

அன்ன மிட்டஇனம் ஆக்கிரமிப்பாளனின் கையில். நீதி கிடைக்கும் வரை நாடு கிடைக்கும் வரை அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம். அனைத்து பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களையும் உரிமையுடன் அழைக்கிறார்கள் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.